வெள்ளி, 22 டிசம்பர், 2017

வந்தேறி சிறுபான்மை சலுகை மூலம் கல்லூரி கட்டுதல் பச்சமுத்து தெலுங்கர் என பொய் SRM

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
தமிழன் என எதை வைத்து அறிவது?
தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மை என்பவை தெலுங்கு கன்னடம் மலையாளம் உருது
இந்தி ஆகியன.
இம்மொழி மக்கள் கல்வி நிலையம் அமைத்தால் சிறுபான்மை மொழி கல்லூரி என
சிறப்பு சலுகைகள் உண்டு.
ஆக சிறுபான்மை மொழிக்காரன் என நிறுவ அவர்கள் என்ன சான்று தரவேண்டும்?
தான் சிறுபான்மை மொழி பேசும் சாதிக்காரன் என சான்று தரவேண்டும்.
ஆக அரசும் சட்டமும் சொல்படியே சாதி என்பதே மொழி இனத்துக்கான அடிப்படை அளவுகோல்.
இதன்படி வடுகர்கள் பல நூறு கல்லூரிகளை சிறுபான்மை மொழி கல்லூரிகளாக வைத்துள்ளனர்.
இதில் பாரி வேந்தரும் ஒருவர். பாரி வேந்தர் எனும் பச்சமுத்து தான்
தெலுங்கு பேசும் சாதிக்காரன் என சொல்லி எஸ்.ஆர்.எம் பல்தொழில்நுட்ப
கல்லூரி அனுமதியும் வாங்கியுள்ளார் 1996ல்..

Santhosh Mathevan
SRM நிறுவனத்தின் நிறுவனர் பச்சமுத்து அல்ல. அவர் அங்கே பாடம் நடத்தி
வந்த ஆசிரியர். இப்போது முதல்வர்.

MohanKumar Sey
Pachamuthu is the founder of SRM...his father's name is Ramasamy...he
named it as Shri Ramasamy Memorial University

Santhosh Mathevan
No no... The group was later named after his father's name... Earlier
he was working as a teacher in Nightingale School in West Mambalam...
That school was founded in 1969 and later was renamed in 1981 as SRM
Nightingale School

Santhosh Mathevan
But the minority status was acquired with the ownership of
Nightingale... That's the version of story I heard a couple weeks back

Jeya Kumar
மீனாட்சி கல்லூரியும் தெலுகு சிறுபான்மை 1istல வருது ஆன அவர் தமிழர்

Mathi Vanan
பச்சமுத்து தாய் வள்ளியம்மை பெயரில் தான் அறக்கட்டளை தெலுங்கில் உரிமம்
வாங்கியுள்ளது..

Ravikumar Thuthippattu Pmk
தமிழன்தான் உடையார் அவர்

Jayakumar Jayabalan
ஆமாம் தெலுங்கு பார்க்கவர் அவர்

MohanKumar Sey
இந்த Paari Saalan அங்க தான் படிச்சான்..அவன்ட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க

உருமறைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக