வெள்ளி, 22 டிசம்பர், 2017

பதஞ்சலி இருவேறு கம்பெனி பொருட்களை கலந்து பேக் செய்து மோசடி பாபா ராம்தேவ் நிறுவனம் புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா
உண்மையில் பதஞ்சலி நிறுவனத்தோட வேலை என்ன...?
என்ன பொருள் விற்பனை செய்கிறானோ அந்த பொருள் வைக்கபடுகிற கவர்
மட்டும்தான் தயாரிக்கிறான் மத்தபடி அது இயற்கை பொருளும் மண்ணாகட்டியும்
இல்ல
இல்ல தெரியாமதான் கேட்கிறேன் ரசாயனமே இல்லாம டூத்பேஸ்டே தயாரிக்கமுடியாது
இவண் எப்படி டூத்பேஸ்டை இயற்கைனு சொல்லி விக்கிறான்
அதோட இல்ல சோப் புவடர் எப்படி தயாரிக்கிறானு பார்த்தா மெர்சலாகிடும்
RIN powder யும் TIDE detergent powder இரண்டையும் கலந்து புதுகலர்ல
பதஞ்சலி சோப் பவுடர் ரெடி
இதுமட்டும் இல்ல எல்லா பொருளுமே கவரை மட்டும் மாத்திட்டு விற்கிறான்
இவணோட பொருளை யார் வாங்குராங்கனு பார்த்தா சாமியார் விற்பது எல்லாம்
இயற்கைனு நம்புகிற மேலதட்டு வாசிக ( அதாங்க இயற்கைய பிளாஸ்டிக் கவர்ல
தேடர புது கிரகவாசிக)
இவணுகல நம்பி எந்த குப்பைய வேண்டுமானாலும் தலைல கொட்டலாம்

வணிகம் கலப்படம் கார்ப்பரேட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக