திங்கள், 25 டிசம்பர், 2017

பாரதிராஜா மீதான விமர்சனம்

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
சினிமாக்காரனுக எப்படின்னா நல்ல மார்க்கெட் இருந்து ரொம்ப பிசியா
இருந்தானுகன்னா அவனுக அரசியல் பேசவே மாட்டானுக
அப்படி பேசினாலும் அவனுகளோட வெளி வரக்கூடிய படத்துக்கு வெளம்பரம்
தேடுறதாத்தான் இருக்கும்
ரதி ராதிகா சுதாகர் விசயன் ராதா ரேவதி நெப்போலியன் ரேகா என மலையாளி
தெலுங்கு நடிக நடிகைகளுக்கு வாய்ப்பளித்தவர்
கமலகாசனுக்கு கோவனம் கட்டிவிட்டவர் ஆனா மகனுக்கு ஜீன்ஸ் போட்டு விட்டு பார்த்தவர்
சக தமிழனானா இசைஞானியோட ஒத்துப் போக முடியாம கன்னட அம்சலேகாவை தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்
சினிமால ரிட்டயர்ட் ஆனதும் சின்னத்திரைல இனப்படுகொலை தெலுங்கரோட டிவில
சீரியல் எடுத்து காலம் தள்ளியவர்
இப்ப தமிழ் தமிழர்னு பேசுறார்னா அது காலத்தின் கட்டாயம் இல்லை திருப்பி
எப்படியாவது லைம் லைட்டுக்கு வர மாட்டமாங்கிங்கிற நப்பாசைதான்
இப்ப ஒரு மெகா புராசக்ட் கிடைக்கட்டும் இல்லை அஜித்தோ நயன்தாராவோ
கால்சீட் மட்டும் கொடுக்கட்டும்
கலைக்கு இனமோ மொழியோ கிடையாதுன்னு கவுந்தடிச்சு குப்புறப் படுத்துடுவாங்க
சினிமாக்காரன் எவனையும் நம்பக்கூடாது தமிழினம்
அறுபது வருசமா தமிழனை சல்லடை சல்லடையா அரிச்சு நாசமாக்குன பீடைங்க
எல்லாம் சினிமால இருந்து வந்தது தான் என்பதை மறக்க கூடாது

இயக்குநர் இயக்குனர் சினிமா திரைத்துறை தமிழ்தேசியம் மருமகள் மலையாளி கேரளா வில் திருமணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக