வெள்ளி, 22 டிசம்பர், 2017

முத்துவடுகநாதர் வடுகர் எனும் பெயர் விவாதம் உரையாடல் வேலுநாச்சியார்

aathi tamil aathi1956@gmail.com

அக். 13
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmii Dhananjeyan
வேலு நாச்சியாரின் கணவர் பெயர் முத்து வடுக நாதர் என்பது
கவனிக்கத்தக்கது. இதில் இருக்கும் 'வடுக' யாரைக் குறிக்கிறது. திராவிட
வடுகரையா? கொடியவன் வைகோ கொண்டாடுகிற வேலு நாச்சியார் யார் என்று
ஆராயப்படவேண்டிய
து இருக்கிறது.

Thamilarasan Vel
வேலு நாச்சியார் மறவர்.. இன்றும் சிவகங்கையில் நாச்சியார் என்று
பெண்களுக்கு பெயர் மறவர்கள் மட்டுமே வைப்பார்கள்..வைத்துக் கொண்டு
இருக்கின்றார்கள்..

Thamilarasan Vel
வைக்கோல் நாய்டு எங்கு யார் செல்வாக்கோ அவர்களுக்கு குடை,கால்
பிடிப்பான்.. முத்துராமலிங்க தேவர் பற்றி அடிக்கடி பேசுவான்.. அவனை
விரட்டி அடித்த பின்னும் அதை செயும் ஈனப் பிறவி அவன்

Rajasekar Padaiyatchi
http://tndipr.gov.in/memorials/velunachiyarnina
ivumandapam.html // she went for Medical treatment to France. She
breathed her last in 25th December 1796.// எனகென்னவோ இந்த கேரக்டரே
சந்தேகமாதான் இருக்கு
Directorate of Information and Public Relations
tndipr.gov.in

Karthikeyapandian Kalyanigandhi
வடிவு என்ற பெயர் வடிவேல் என்ற பெயர் இருந்தால் வந்தேறிகளா???
முத்துவடுகநாதர் என்றால் முத்தை போன்ற அழகு உடையவர் என்று பொருள்

Aathimoola Perumal Prakash
வடுகநாதர் தெலுங்கர்களின் குலதெய்வமாம். தெலுங்கருடன் நட்பாக இருந்த
தமிழ் மறவர்களும் வணங்கிவந்தனராம். அப்படியாக இந்த பெயர் வந்திருக்கலாம்
என்கின்றனர். அல்லது வடுகருக்கு பெரிய உதவி செய்த தமிழருக்கு வடுகநாதர்
என்ற பட்டம் அளித்தனராம். அப்படி வந்திருக்கலாம்.
http://vaettoli.blogspot.in/2017/04/blog-post_28.html?m=1
முத்துவடுகநாதர் வரலாறு கூறும் பாடம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக