திங்கள், 25 டிசம்பர், 2017

வட்டெழுத்து ஒழித்து செவ்வக எழுத்து சோழர் தமிழ்மொழி

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian பித்துப் பிடித்தாற்போல உணர்கிறார்.
சோழம்... சோழம்ன்னு கொண்டாடுனத கொஞ்சம் விட்டுட்டு... கொஞ்சம்
திட்டுவோம்...! வாங்கப்பூ!
தமிழ் வட்டெழுத்தை ஒழித்த சோழம் ஒழிக!
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்கள சனியன்... எல்லாம் சிலேப்பிய
பிச்சுப் போட்ட மாதிரி இருக்குறப்ப தமிழ்ல்ல மட்டும் கூர்முனை சதுர
செவ்வக எழுத்துக்களைக் கொண்டு வந்தது பல்லவ கிரந்தம் என்றால் அதை
உச்சியில் தூக்கி வச்சு அடிச்சுவிட்டது, நம்மாளு சோழாண்டிகள் தாம்பூ!
இல்லன்னா நம்மளதும் அழகான சிலேபி வடைகளாகத் தானிருந்திருக்கும்.
இந்த பாண்டிய குல நாசினிகளுக்கு ஒரு வேளை இது சென்ம பகையால்
பரப்பிவிட்டுருப்பார்களோ!??!!!! டேய் சோழா உனக்கு ஒட்டுறவு இனப்படி
பாண்டியன் தான், பல்லவன் கொஞ்சம் தூரத்துல தான் பல்லிளிக்குறாம்பு! பி
கேர் புல்...! நான் என்னய சொன்னேன்...!??!!!
# சோழம் # பாண்டியம் # வட்டெழுத்து # தமிழ்
# கிரந்தம் # பல்லவம்

பல்லவர் எழுத்துரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக