வெள்ளி, 22 டிசம்பர், 2017

இராவணன் ஆண்ட கபாடபுரம் குமரிக்கண்டம்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
Tanggamani Sugumaran
வடநாட்டு ஆரிய பிராமணன் இராவணன்...??? பின்ன ஏன் தென்தமிழ்நாடான இலங்கையை
ஆண்டான்.. வால்மீகி ராமாயணம் சொல்வது போல், வாணரங்களே நீங்கள்
தென்றிசைக்குச் சென்று, முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட கபாடத்தைக்
கொண்டுள்ள கபாடபுர பாண்டிய அவையில் தேடுங்கள்..சீதை அங்கு இருப்பாள்
என்று வாசகத்தை சுக்ரீவன் சொல்ல வரும்.. இப்போ ராவணன் பாண்டிய மன்னனா
ஆரிய பிராமணனா???

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18) , சீதையை நோக்கி தென்திசையை
தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,
தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம்
கடா த்ரக்சுயத வானராம்
தமிழ் மொழிபெயர்ப்பு
நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்
அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்

பாண்டியன் நெடியோன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக