திங்கள், 25 டிசம்பர், 2017

ஐரோப்பா வளரி போன்ற ஆயுதம் அகழ்வாராய்ச்சி

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
Yuvaraj Amirthapandian , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
ஐரோப்பிய ஆய்வாளர்களால் சந்தேகப்படும் இதுவரை கண்டறியப்படாத # ஐரோப்பியா
சமவெளி வேட்டையாடி சமூகத்தால் 10,000 ஆண்டுகளுக்கும் முன் தற்போதைய
போலந்தில் கண்டறியப்பட்ட ஒரு வகை கலைமானின் கொம்பில் உருவாக்கப்பட்ட ஒரு
ஆயுதம் போன்ற அமைப்பு பார்ப்பதற்கு தமிழர்களின்
வளரி (எ) வளைதடியை (Boomerang) ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்திலிருப்பது தமிழர்களின் திரும்பி வரா வளைதடி (Non-returning #
Boomerang). அது போன்றே கையால் பிடித்துக் கையாள்வதற்கான முண்டோடு
இவ்வாயுதமிருப்பது மேலும் சிறப்பு.
தமிழர் # வளரி :
https://www.facebook.com/photo.php?fbid=1
154674367938389&set=pb.100001875106517.-22075
20000.1508046475.&type=3&theater
# ReindeerAntler # தமிழ் # தமிழ்நாடு

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
எந்த இடம்? ஆய்வாளர் பெயர்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 54 நிமிடங்களுக்கு முன்பு
Yuvaraj Amirthapandian
they were Early-Holocene hunter-gatherers.
GOŁĘBIEWO, POLAND—A carved piece of antler, unearthed in central
Poland, may have originated in South Lapland some 10,000 years ago,
according to a report in The International Business Times. Known as a
bâton percé, the nearly 12-inch-long antler was carved with ten
triangles filled with parallel lines along one side of a central
groove. DNA analysis identified the object as a reindeer antler, while
isotope analysis suggests the reindeer lived in either North Karelia
or South Lapland. A team of researchers led by Grzegorz Osipowicz of
Nicolaus Copernicus University suggests the antler could represent
previously unknown contact between the hunter-gatherers of the
European Plains and southern Scandinavia. For more on the archaeology
of Scandinavia, go to “Letter From Norway: The Big Melt.”
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி ·
31 நிமிடங்களுக்கு முன்பு
Yuvaraj Amirthapandian
https://www.archaeology.org/news/5967-171004-pola
nd-reindeer-antler
Carved Reindeer Antler Uncovered in Poland - Archaeology Magazine
archaeology.org
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி ·
30 நிமிடங்களுக்கு முன்பு
Yuvaraj Amirthapandian
http://www.ibtimes.co.uk/could-10000-year-old-engraved-antler-be-worlds-oldest-gift-1641853
Could 10,000-year-old engraved antler be the world's oldest gift?
ibtimes.co.uk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக