வியாழன், 21 செப்டம்பர், 2017

மேகம் கடல் நீர் எடுத்தல் மிகைப்படுத்தி கூறுகிறது மழை இலக்கியம்

மழை – அறிவியல்
 ……………………. இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என
…………………. நற்.115 : 3 – 4
 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு – எஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக