நூலாசிரியர் சவரிமுத்து
முத்தரைய அரசர் பல்லவப் பேரரசைக் காத்தமைக்காக காஞ்சி வைகுந்தப் பெருமாள்
கோவிலில் காடக முத்தரையர்க்கு நன்றி தெரிவித்து அமைத்துள்ள புடைப்புச்
சிற்பத்தின் அடியில் உள்ள வாசகம் "அவராணை வருகின்ற மை கேட்டு மஹா
சாமந்தரும் நகரத்தாரும் மூலப்ர க்கிருத்தியும் "காடக்க
முத்தரையரும்"எதிர்வந்து கோயில் கொண்ட புகுந்த இடம்"என்று
எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மன் காலம் கி.பி 725
ஆம் ஆண்டு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக