Arutchelvan Thiru
உறு என்ற வேரிலிருந்து உறக்கம் என்ற சொல்
பிறக்கும். உறு என்றால் பொருந்து என்று பொருள்.
உறக்கம் எதோடு பொருந்தியது?
Arutchelvan Thiru
அறியாமையோடு பொருந்தி இருப்பது உறக்கம்.அறிவு நிலையிலிருந்து அறியாமை
நிலைக்கு போகும் தூங்கிய(தொங்கிய) நிலை தூக்கம்.அனுபவித்து தூங்கும்நிலை
துயில்.முழு அறிவோடு பொருந்திய விழிப்புநிலை ஓதி அல்லது ஞானம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக