மழவராயர் உள்ளிட்ட சில பட்டங்கள் பாண்டிய மன்னர்களின் அமைச்சுக்
கட்டிலின் பெயராகவும், அமைச்சர்களின் பட்டங்களாகவும் வழக்கிலிருந்ததாக க.
தேசிகவிநாயகம் குறிப்பிடுகின்ற
ார்.
பாண்டிய நாட்டுப் பகுதியைப் பொறுத்தவரை கள்ளர் சமூகத்தினர்
பெரும்பான்மையாக மழவராயர் பட்டத்தில் வாழ்கின்றனர்.
முத்தரையரில் 'தானம நாட்டுப்பிரிவு அம்பலகாரர்கள் 'மழவராயர் பட்டம்
கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் மதுரைப் பகுதியிலிருந்து
குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடதமிழகத்தில் கொல்லி மழவன் வல்வில் ஓரி குடியினராகிய வேட்டுவர்களும்,
வன்னியர்களும் மழவராயர் பட்டம் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். என்றாலும்
இந்த நூலில் பாண்டிய நாட்டவர்களின் பட்டமாக 'மழவராயர்' பட்டம்
குறிக்கப்படுகின்றது.
நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி - தேதிகவிநாயகம் பிள்ளை.
காலிங்கராயர்
கலிங்கராயர்
முனையதரையர்
பல்லவராயர்
பாண்டிய குலத்து பட்டங்கள்
https://m.facebook.com/story. php?story_fbid= 1250832781693704&id= 100003009829552&refid=28&_ft_= qid.6438266752892258144%3Amf_ story_key.3491908298744294383% 3Atop_level_post_id. 1250832781693704&__tn__=%2As
கட்டிலின் பெயராகவும், அமைச்சர்களின் பட்டங்களாகவும் வழக்கிலிருந்ததாக க.
தேசிகவிநாயகம் குறிப்பிடுகின்ற
ார்.
பாண்டிய நாட்டுப் பகுதியைப் பொறுத்தவரை கள்ளர் சமூகத்தினர்
பெரும்பான்மையாக மழவராயர் பட்டத்தில் வாழ்கின்றனர்.
முத்தரையரில் 'தானம நாட்டுப்பிரிவு அம்பலகாரர்கள் 'மழவராயர் பட்டம்
கொண்டு வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் மதுரைப் பகுதியிலிருந்து
குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடதமிழகத்தில் கொல்லி மழவன் வல்வில் ஓரி குடியினராகிய வேட்டுவர்களும்,
வன்னியர்களும் மழவராயர் பட்டம் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். என்றாலும்
இந்த நூலில் பாண்டிய நாட்டவர்களின் பட்டமாக 'மழவராயர்' பட்டம்
குறிக்கப்படுகின்றது.
நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி - தேதிகவிநாயகம் பிள்ளை.
காலிங்கராயர்
கலிங்கராயர்
முனையதரையர்
பல்லவராயர்
பாண்டிய குலத்து பட்டங்கள்
https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக