வியாழன், 21 செப்டம்பர், 2017

மிலேச்சர் வெளியாள் நாகரீகமற்ற வந்தேறி பொருள் சீவகசிந்தாமணி ஆஷ் வாஞ்சி வாஞ்சிநாதன்

மிலேச்சர் என்றால், நாகரிகமற்ற பிற நாட்டினர், திருத்தமின்றி மொழி
பேசுபவர் என்னும் பொருட் குறிப்பு சீவக சிந்தாமணியில் உள்ளது:
 'கொன்னுனைக் குந்தமும் சிலையும் கூர்நுதி
மின்னிலை வாளொடு மிலேச்சர் ஏறலின்
பொன்னரிப் புட்டிலும் தாரும் பொங்குப
ு முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே”.
— (2216)
 ஈண்டு மிலேச்சர் என்பது, நாகரிகம் அற்ற பிற நாட்டு முரடர் என்னும்
பொருளில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக