புதன், 20 செப்டம்பர், 2017

பர்மா தமிழர் ரங்கூன் 5லட்சம் ஐராவதி ஆற்றங்கரை தமிழர் பகுதிகள் மியான்மர் புலம்பெயர் புலத்தமிழர்

மியான்மரில் (பர்மா ) தற்போது தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது ?
.
1962 ராணுவ புரட்சியில் துரத்தப்பட்டவர்கள் போக மிச்ச மீதி தமிழர்கள்
அங்கே எப்படி வாழ்கின்றனர் ?
5 மணிநேரம் ·

இராமநாதன் இராமநாதன்
பர்மீய குடியிருப்புகளில் ஏதோ வாழ்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு
மிகச்சிறிய அளவில் பரவாயில்லை.
// இது சென்னையில் வாழும் பர்மா தமிழர்கள் குறித்தது //

Asa Sundar
மூன்று மில்லியன் தொகையினர், நடுத்தர வாழ்க்கை... யங்கோனில் (ரங்கூன்)
மட்டும் 5 லட்சம் பேர் உள்ளனர்...

Asa Sundar
பெகூ, மாண்டலை, தட்டோன், மோல்மீன், ஐராவதி ஆற்றின் இருகரைகள் இவையே
தமிழர்களது வாழ்விடங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக