திங்கள், 5 பிப்ரவரி, 2018

தமிழை மலபார் என்று அழைத்தனர் 1779 அகராதி


aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
Malabar language is Tamil language.
கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ். கி.பி.1650 - 1800
ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய
பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வருவதற்கு
பெரும்முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.
ஆசிய மொழிகளிலேயே தமிழ்மொழியில்தான் முதல்முதலாக பைபிள்
மொழிபெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச்சொற்களை சேகரிக்கும் வேலையை
செய்தனர். தமிழ்மொழியை ”மலபார்மொழி” என்றழைத்தனர். அந்தக் காலகட்டத்தில்
தமிழ்மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள்
பார்வைக்கு பதிவிடுகின்றேன்.
குறிப்பு
மேல்நாட்டினர்தான் தமிழ்மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு
எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர். அவ்வாறு முதல்முதலாக
உருவாகிகொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக
இருந்தன. அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில்தான் இந்தநூல்
அச்சிடப்பட்டுள்ளது.
Vel Samy

a dictionary
malabar and english


தமிழும் இங்கிலீசுமாயிருக்கற அகராதி

தமிழ்மொழி இங்கலேசுமாயிருக்கற மலவார் கிறித் அச்சு
ஆங்கிலேயர் ஐரோப்பியர் மதமாற்றம் பைபிள் 

https://m.facebook.com/story.php
?story_fbid=1476221035825921&id=100003141167956&refid=13&_ft_=qid.6479950398335812675%3Amf_story_key.-4045513896082253334%3Atop_level_post_id.1476221035825921
படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக