வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

பாமக இசுலாமியர் புறக்கணிப்பு வன்னியர்

aathi tamil aathi1956@gmail.com

9/11/17
பெறுநர்: எனக்கு
Maruppu - மறுப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் 'இப்தார்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட
முஸ்லிம் தலைவர்கள்!
பழனி பாபா அவர்களால் வளர்க்கப்பட்ட பா.ம.க, 1989, 1991 ஆகிய தேர்தல்களில்
தனித்து போட்டியிட்ட போது,
50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம்களை வேட்பாளராக்கி
முஸ்லிம்களின் பணம் பொருளை வீணாக்கியது.
திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அகரம் கான் என்ற முஸ்லிமை தான்
களத்தில் இறக்கியது.
ஆனால்,
2001ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்று, 20 எம்எல்ஏக்கள்
வெற்றி பெற்ற தேர்தலில் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில
்லை.
2006ல் திமுக கூட்டணியில் 31 இடங்கள் பெற்று 17 எம் எல் ஏக்கள் வெற்றி
பெற்றத் தேர்தலில் கூட ஒரு முஸ்லிமும் நிறுத்தப் படவில்லை.
2011 தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட போதும் ஒரு
முஸ்லிமுக்கும் வாய்ப்புத்தரவில
்லை.
குறிப்பாக, ஏற்கனவே முஸ்லிம்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,க்களாக இருந்த
தொகுதிகள் உள்ளிட்ட 'நிச்சய வெற்றி' தொகுதிகளில் கூட முஸ்லிம்கள்
நிறுத்தப் படவில்லை.
1. புவனகிரி
2.திண்டுக்கல்
3.பூம்புகார்
4.ஆற்காடு
5.ஆலங்குடி
6. திண்டிவனம்
7.நெய்வேலி
8.திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)
போன்ற தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த பாமக, ஒரு இடத்தில் கூட
முஸ்லிம்களை நிறுத்தாமல் 'ஓரவஞ்சனை' செய்தது.
திமுக கூட்டணியில் கணிசமான உள்ளாட்சி இடங்கள் கிடைத்த போதும் முஸ்லிம்களை
புறக்கணித்த கட்சி தான், பாமக.
நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே நிலை தான்.
பாஜக நடத்திய "பந்த்" போராட்டத்தை ஆதரித்த ஒப்பற்றக் கட்சியும் பா.ம.க. தான்.
5 ஆகஸ்ட் 2013
விமர்சனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக