சனி, 24 பிப்ரவரி, 2018

தென் கர்நாடகா மண்மீட்பு சான்று உரையாடல்

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
penchalakona(பெஞ்சலகோணை)
nellore-70kms
Rapur-25kms
Tamil Temple-
There are numerous inscriptions witnessed over the outer structures &
walls in the main place. From this along with the structure of stone
(Karungal utilized for the foundation construction of temple) &
watching the northern side wall of Nachiyar Temple, 1104A.D.
inscription about the Kulotunga, a land gifted by the residents to God
Lakshmanan & Goddesses. Towards the south wall, there exists an
engraving in Tamil language dating back to 1105 AD. An engraving on
Northern wall in the shrine of Nachiyar is recorded back in a 1070
A.D. & also to rule in Kulotunga. One more engraving, which dates
around 1125 A.D. on the wall in the North & Vikram Chola Deva has
recorded sale of the plot for registration. The prime idol, Lakshmi
Narasima temple, Narasingapuram could be very well known to be dated
back in the early Pallava period i.e. (6th & 8th century A.D.) & to be
at least 1400 years old. The historical essence of this temple is seen
after consideration by the ASI, which is one of the most prominent
institution for archaeological researches & protection of cultural
heritage & maintenance of archaeological sites & ancient monuments,
that have been noted from the engravings found within the temple for
in- depth analysis relating to duration of the subject.
நேற்று, 05:40 PM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
sri penusila lakshmi narashimha swamy temple

Aathimoola Perumal Prakash
நெல்லூர் வரையான சான்றுகள் போதுமானவையாக உள்ளன
அதிலும் சோழர்கால கல்வெட்டு சான்றுகளுக்கு பஞ்சமேயில்லை.
எனக்கு தேவை தென் கர்நாடகத்தில் சோழர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டு சான்று.
அது மட்டும் கிடைத்துவிட்டால் எனது மண்மீட்பு பணியே முடிந்துவிடும்.

 Karthikeyan Rathinavelu
கண்டிப்பாக பதிவிடுகிறேன்... தென்கர்நாடகத்தில் இதுவரை எங்கெல்லாம் தமிழ்
கல்வெட்டுகள் கிடைத்துள்ளது?
46 நிமிடங்களுக்கு முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
சோழர் காலத்திற்கு முந்தைய தமிழ்க் கல்வெட்டு எங்குமே கிடைக்கவில்லை.
இலக்கிய சான்றுகள் உள்ளன.
கன்னடரிடம் சோழர்காலத்திற்கு முந்தைய பழையகன்னட கல்வெட்டுகள் உள்ளன.
அவை பாறையிலும் கல்லிலும் உள்ளன.
காரணம் என்னவென்றால் அது மாந்தர் வாழாத பகுதி.
கன்னடர் அதில் சிறு சிறு கல்வெட்டுகளை வெட்டினர்.
பிறகு சோழர்கள் படையெடுத்து நிலையான குடியேற்றம் கோயில்கள் என
எல்லாவற்றையும் அமைத்து முறையான கல்வெட்டுகள் பதித்தனர்.
6 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
தென் கர்நாடகத்தை மீட்க நம்மிடம் இலக்கியச் சான்றுகள், சோழர் கால
கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள், ஊர் பெயர்களில் தமிழ்வேர், ஆங்கிலேயர்
கால நிலவுடைமைச் சான்று, தற்போதைய தமிழர் பரவல் ஆகியன உள்ளன.
இலக்கிய காலத்தில் தமிழரின் மலைவாழ் சிற்றரசுகள் பழங்குடிகளை விரட்டி
கன்னடர் குடியேறி பாறைகளில் பழையகன்னடத்தில் பொறித்துள்ள சான்று இன்று
அவர்கள் தரப்புக்கு பலம் சேர்க்கிறது.
பழைய கன்னடத்தில் தமிழில் சிறப்பெழுத்துகள் எழுத்துருகள் உள்ளன.
ஆனாலும் அதோடு போட்டிப்போட தமிழ்க் கல்வெட்டு இல்லை.

Aathimoola Perumal Prakash
1330 வாக்கில் ஒரு சமஸ்கிருத பட்டய சான்று உள்ளது
அதில் அப்பகுதி முடியூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குணா ஐயா கூறினார்.
ஆனால் அது வெள்ளையர் rice வெளியிட்ட கன்னட கல்வெட்டு தொகுப்பு புத்தகத்தில் உள்ளது.
அந்த புத்தக பாகம் கிடைக்கவில்லை.
குணா ஐயாவின் வேர்கள் கட்டுரை தொகுப்பு பெங்களூர் பகுதி மண்மீட்பு
சான்றுகள் கொண்டது.
அதுவும் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக