வியாழன், 22 பிப்ரவரி, 2018

தேவர் ஈவேரா ஒப்பீடு

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
முத்துராமலிங்க தேவரை சாதிவெறியராக ஊடக அரசியல் பலத்தால் வரலாற்றை
திரித்த, இன்றும் திரிக்கும் திராவிடர்களை விலக்கி விட்டு பார்த்தால்..
தேவர் நேர்மையான ஆன்மிகவாதி. ஈ வெ ரா இந்து மதத்தை எதிர்க்கிறேன் என
சொல்லி இந்துவே செத்தவர்.
தேவர் மறவர்கள், பள்ளர்கள் என அனைவர் ஆதரவோடு அரசியல் செய்தவர். ஈ வெ ரா
நாய்டு, ரெட்டி, மேளம் என தெலுங்கர் அரசியல் செய்தவர்.
தேவர் தொழில் சங்கங்களில் தொழிலாளர் போராட்டம் நடத்தியவர். உரிமை வாங்கி
தந்தவர். ஈ வெ ரா கோபாலகிருசுண நாய்டு 44 தமிழர்களை எரித்தபோதும்,
தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்கக்கூடாது என்றவர்.
தேவர் பட்டியல்சாதிகளுக்கான ஆலய நுழைவு போராட்டம் நடத்தியவர். ஈ வெ ரா
தமிழ்நாட்டில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தாது ஓடி.ஒளிந்தவர்.
தேவர் கடைசிவரை திருமண உறவு பூணாது சமூக தொண்டாற்றியவ்ர். ஈ வெ ரா முதல்
மனைவி செத்தபோது, சமூகப்பணிக்கு தொல்லை ஒழிந்தது என்றவர், அதே வேகத்தில்
தாத்தாவானாலும் பேத்தி வயதுள்ளவரை மணம் செய்து புரட்சி செய்தவர்.
தேவர் சொத்துகள் தேவர் பள்ளர்களுக்கு சேர்ந்தது. ஈ வெ ரா சொத்துகளும்,
தமிழர்களிடமிருந்து ஆட்டையை போட்டதும் மனைவிக்கும் வீரமணிக்கும் அவர்
மகனுக்கும் போய் சேர்ந்தது.
தேவர் தமிழுணர்வாளர். ஈ வெ ரா தமிழ் சனியன் என்ற வெறுப்பாளர்.
தேவர் தேர்தல் அரசியலில் முடிசூடா மன்னர். ஈ வெ ரா தேர்தலை கண்டு அஞ்சி
ஓடியவர். தெலுங்கர் நலனுக்கு நரி அரசியல் செய்த சகுனி.
முக்குலத்தோர் பள்ளர் என ஆதரவோடு முடிசூடா மன்னரான தேவரை, பள்ளருக்கு
எதிரானவர், இம்மானுவேல் சேகரனை கொன்றவர் என்பது,
தேவர் பள்ளர் சாதிக்கலவரத்தை உண்டாக்குவதும், தேவரை வீழ்த்துவதும்,
தெலுங்கர் நலன் காங்கிரசை வெல்லவைப்பதுமான ஈ வெரா காமராசர் காங்கிரஸ்
சதியே என்பதை அறிவோம்.
தேவர் முக்குலத்தோருக்கான தலைவர் அல்ல, தமிழினத்துக்கான தலைவர்..
நேற்று, 01:49 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக