திங்கள், 19 பிப்ரவரி, 2018

தமிழ் இசுலாமியர் பிரிவுகள் விளக்கம் பின்னணி வரலாறு

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
தமிழ் முசல்மான்கள்
1. லெப்பை - பள்ளிவாசல் காரர்கள்
2. மரக்காயர் - பாண்டியர்களின் கப்பல் படைத்தளபதிகள். வணிகர்கள்.
3. இராவுத்தர் - மூவேந்தர்களின் குதிரைப்படை தளபதிகள். குதிரை வணிகர்கள்.
4. கயலார் - மீனவர்கள்
5. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் இனக்குழுக்களில் இருந்து இசுலாம்
தழுவியோர். தங்களின் இனக்குழுவை சான்றில் கொடுப்பவர்கள். @தென்காசி
சுப்பிரமணியன் Rajasubramanian Sundaram Muthiah
முக்கியக்குறிப்பு: எந்த உருது இசுலாமியரும் தன்னை தமிழர் எனச்சொன்னதில்லை.

தென்காசி சுப்பிரமணியன் 
உருது முஸ்லீம் இசுலாமியத்தமிழர் தமிழ்ச்சாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக