ஞாயிறு, 4 ஜூன், 2017

அம்பேத்கர் தமிழே மூத்தமொழி தமிழரே மூத்தகுடி

aathi tamil aathi1956@gmail.com

20/11/14
பெறுநர்: எனக்கு
Ancient Tamil Civilization

 Ambedkar had close affinity with Tamil as it was
he who first said that
Tamil was spoken once from Kanyakumari to
Kashmir
Ancient language of whole of India was Tamil
http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm
http://www.ambedkar.org/ambcd/
39A.Untouchables%20who%20were%2
0they_why%20they%20became%20PART
%20I.htm
http://www.ambedkar.org/brahmanism/
BRAHMANISM_CONTROLLED_MASSES_TH
ROUGH_LANGUAGE.htm
http://hinducasteracism.blogspot.in/2011/11/
babasaheb-dr-ambedkar-states-that.html
India was land of Nagas and its language Tamil
http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm
Tributes to Ambedkarhttp://www.thehindu.com/todays-paper/tp-
national/tp-tamilnadu/tributes - to-ambedkar/article3338132.ece Reconstructing Indian population history India has been underrepresented in genome- wide surveys of human variation. We analyse 25 diverse groups in India to provide strong evidence for two ancient populations, genetically divergent, that are ancestral to most Indians today. One, the 'Ancestral North Indians' (ANI), is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, whereas the other, the 'Ancestral South Indians' (ASI), is as distinct from ANI and East Asians as they are from each other. By introducing methods that can estimate ancestry without accurate ancestral populations, we show that ANI ancestry ranges from 39–71% in most Indian groups, and is higher in traditionally upper caste and Indo-European speakers. Groups with only ASI ancestry may no longer exist in mainland India. However, the indigenous Andaman Islanders are unique in being ASI-related groups without ANI ancestry. Allele frequency differences between groups in India are larger than in Europe, reflecting strong founder effects whose signatures have been maintained for thousands of years owing to endogamy. We therefore predict that there will be an excess of recessive diseases in India, which should be possible to screen and map genetically.http://www.nature.com/nature/journal/v461/
n7263/abs/nature08365.htmlhttp://www.ias.ac.in/jbiosci/nov2012/911.pdf
http://sathyas.in/blog/india-was-land-of-nagas-
and-its-language-tamil/

டாக்டர் அம்பேத்கர் - தீண்டப்படாதவர்கள் யார்? தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.திராவிடர்கள் என்ற சொல் தென்இந்தியாவில் தமிழ்பேசும் மக்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறது என்பது பற்றி அம்பேத்கர் எழுதி இருப் பது அப்படியே கீழே தரப்படுகிறது:http://www.viduthalai.in/page-1/2804.html
இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது,அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள்.இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக