வெள்ளி, 9 ஜூன், 2017

நரகாசுரன் வங்காள அஸாம் அரசன் தமிழன் அல்ல

aathi tamil aathi1956@gmail.com

22/10/14
பெறுநர்: எனக்கு
ஒரு திராவிடருடனான விவாதத்தில்
நம்மை அழித்து விட்டு, நம்மையே கொண்டாட
வைக்கிறார்கள் என்கிறீர்களே யார் அந்த நம்மை என்றேன்.
அதற்கு அவர் நரகாசூரன் நம்முடைய அரசன் என்றார்.
வங்கத்துக்கும், அசாமுக்கும் இடையிலான வட
கிழக்கு பகுதிகளை ஆண்ட நரகாசூரன் எப்படி நம்ம
ஆள் என்று வினவினேன். ஆரியன் வருவதற்கு முன்,
மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு வட
கிழக்கு இந்தியா வரை (இந்தியா முழுதும்)
திராவிடர்களே என்றார்!
அன்றொருநாள், ஆரிய வருகைக்கு முன்
இந்தியாவே இல்லை என்று பேசி முடித்தோமே என்றேன்.
ஆம், ஆனால் வங்காளி திராவிடன் என்றார். சங்கம்
எங்களுக்கு (தமிழுக்கு) வகுத்த எல்லை வட
வேங்கடமும், தென் குமரியும் தானே என்றேன்.
இலக்கியங்கள் பகுத்தறிவற்ற குப்பைகள் என்கிறார்.
அது சரி, அப்படியே வங்கத்திலிருந்து கொஞ்சம்
தள்ளிப்போனால் பர்மியனும், தாய்லாந்துகாரனும் என்ன
பாவம் செய்தான், அவனை விட்டு விட்டீர்களே என்றேன்.
பட்டாசாக வெடித்து 'நம் மன்னன் நரகாசூரன்'
இறந்ததை கொண்டாடுகிறார்!!!

தீபாவளி 

krishna tamil tiger

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக