சனி, 3 ஜூன், 2017

அல் சொல்லாய்வு வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

6/12/14
பெறுநர்: எனக்கு
அல் என்ற வேர்ச்சொல் தமிழுக்குப் பல சிறப்பைத்
தருகிறது. தமிழுக்குமட்டுமல்ல . மற்றமொழிக்குச்
சிறப்பாக அமைகிறது. அரபியில் மூசா அலை.
இப்ராகிம் அலை.ஈசா அலை. முகமதுநபிகள்சல்
என்று நான்காகப்பிரித்துள்ளனர் காலத்தை, அல்
+ஐ=அலை. அல.அலம்பு.அலகு. என்பனவும்.அல்+இ
=அலி.ஆண்தன்மை இல்லாதவன் என்பர். அதேநேரம்
முகமதியர் முகமது அலி என்று பெயரிடுவர். அல்
+அம்=அலம்.அலம்பு =நீரால்
கழுவு.நீரை அசை என்று நீருடன் தொடர்புகொண்டுள்ளது.
நீரில் பொந்தில் மீனை புழு பூச்சியைப் பிடிக்கும்
கருவி அலகு. அல் என்பது அல்லாத என்றும் உண்டு என்ற
பொருளில் வருகிறது. கடக்க முடியாத
நீர்நிலை கடல். கட்+அல்=கடல்.
இனிப்பற்றது பாகு அல்=பாகல். என்று எதிர்மறைப்
பொருளில் வருகிறது. பாகு =இனிப்பு.

savarimuthu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக