சனி, 3 ஜூன், 2017

திராவிட என்பது பிராமணர் ஐ குறிக்கும்

aathi tamil aathi1956@gmail.com

9/12/14
பெறுநர்: எனக்கு
வடுக திராவிடன் vs தமிழன் ஒரு நகைச்சுவை
Seshadri Sridharan Orissa Balu Aathi Prakash
Savetamilpeople Arulnambi Asa Sundar
செல்வா பாண்டியர் வேந்தன் செல்லப்பாண்டியன்
முகமது கான்
பதினெட்டாம் பாண்டியன்
வடுக திராவிடன்: தமிழர் என்றால் பிராமணர்
வந்துவிடுவர். அதனால் திராவிடர் எனச்
சொல்லி அவர்களைப் புறக்கணிக்கனும்.
தமிழன்: அப்படிங்களா வடுகப்பையா. கொஞ்சம்
அப்படிக்கா பிராமணர்களின் சாதிப்பட்டியலைப்
பாரு.
1. இரியாலி திராவிடலு
2. திவிலி திராவிடலு
3. புதூரூ திராவிடலு
4. ஆரம்ம திராவிடலு
5. பேரூரூ திரவிடலு
6. தும்மக்குண்ட திராவிடலு
7. கோணசீம திராவிடலு
8. சுத்த திராவிடலு (இவன்தான்டா சுத்த
திராவிடன்)
9. துடுப்பாட்டக்காரர் இராகுல் திராவிடலு -
மராத்திய தேசாசிட்ட பிராமணர்
வடுக திராவிடன்: அண்ணன் அப்ப த்ரமிட, த்ரவில,
த்ரமிர ஜைன சங்கம்.???
தமிழன்: டேய் நீ இங்க சுத்தி அங்க
சுத்தி கடைசியில் இப்படித்தான்
வருவன்னு தெரியும். அப்படியே கொஞ்சம்
மேலே பாரு.
மைசூர் நாட்டுச் சாசனங்கள் திரமில சங்கத்தைச்
சேர்ந்த சில ஜைன முனிவர்களின் பெயர்களைக்
கூறுகின்றன:-
1. திரிகாலமுனி பட்டாரகர், திரமில
சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், கி.பி. 900 -
இல் காலமானார்.
2. அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிகரட்டர்;
திரமில சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர்.
3. மௌனி பட்டாரகர், திரமில சங்கத்துக் கொண்ட
குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். கொண்ட
குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர்.
4. சாந்திமுனி திரமில சங்கம், அருங்கலான்வயம்
நந்தி கணத்தைச் சேர்ந்தவர்.
5. ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணாக்கர் வசுபூச்ய
சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திரமில
சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்கள்.
6. குணசேன பண்டிதர், திரமில, தவுளகணம்,
இருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர்.
இதில் பண்டிதர், பட்டாரகர் எனக்
கூறப்படுவது எல்லம் யார்? பிராமணர்கள் தானே?
வடுக திராவிடன்: அண்ணே இல்லண்ணே.
திராவிடன்னா தமிழன். தமிழன்னா திராவிடன்னே.
தமிழன்: அய்யோ இராமசாமி. அப்பக்கூட அவனுங்க
பேரு தான் வருது.
1. டேய் சேனகணத்தைச் சேர்ந்த ஜைன முனிவர்கள்
பெயரையும் திருஞான சம்பந்தர்
தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார்.
‘‘சந்து சேனனும் இந்து சேனனும் தருமசேனனும்
கருமைசேர்
கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய
பெயர்கொளா’’
என்று அவர் கூறியது. சுந்தரமூர்த்திகளும்
தருமசேனன் என்னும் முனிவரைக் கூறுகிறார்.
2. திருநாவுக்கரசு சுவாமிகள் என்னும் வேளாளர்
ஜைனத்தில் இருந்தபோது இந்தச் சேன கணத்தைச்
சார்ந்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த
தருமசேனர் என்னும் பெயரினால் அறியலாம். சந்திர
சேன அடிகள், தேவசேன படாரர் முதலிய பெயர்கள்
சாசனங்களிலும் காணப்படுகின்றன.
3. சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்னும்
பெயரால் அழைக்கப்பட்டனர் .
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில்
கருமவீரன் என்பவரைக் குறிப்பிடுகிறார். கனகவீர
அடிகள், குணவீர படாரர் என்னும் பெயர்கள்
சாசனங்களில் காணப்படுகின்றன.
4. சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவரும்,
சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரும் தேவ
கணத்தைச் சார்ந்தவர்கள்
இப்போ சொல்லுடா வடுகா. இதில் மத்த ஜைனசங்கத்தில்
இருந்தவர்கள் பெயர் எல்லாம் வீரன், தேவன்
போன்று தமிழர் பெயர்களைக் கொண்டு முடிகிறதே?
அதுவும் இல்லாமல் திருநாவுக்கரசர் தமிழர் என்னும்
போது, அவர் தமிழருக்கான சங்கம் த்ரமில சங்கமாய்
இருந்தால், அதில் சேராமல் எதுக்குடா சேண
சங்கத்தில் சேர்ந்தார்?
இதில் இருந்தே உனக்கு த்ரமில என்றாலும் தமிழரல்ல
பிராமணர் தான் என்று புரியுதா இல்லையா?
வடுக திராவிடன்: அண்ணே இல்லண்ணே.
திராவிடன்னா தமிழன். தமிழன்னா திராவிடன்னே.
தமிழன்: சரி. அப்படியே கொஞ்சம் பின்னாடி பாரு.
ஓங்கி ஒரு எத்து விட்டுட்டு இனிமேல்
உன்னை இந்தப்பக்கம் பார்த்தேன் நம்ம விஜய்ராஜ்
நாயுடுகாரு நடித்த நசசிம்மகாரு படத்தை 1000
முறை கட்டிவச்சுப் போட்டுக்காட்டுவேன்.
ஒழுங்கா ஓடிப்போயிரு.
வடுக திராவிடன்: அண்ணுலூஉ உ உ உஊ
http://www.vepachedu.org/manasanskriti/
aaraamadraavida.htmlhttp://webcache.googleusercontent.com/
search?q=cache:8Hf9xqv2sm8J:pud
urdravida.com/2%2520Puduru%2520Dravidas
%2520-%2520A%2520Short%2520History.pdf
+&cd=5&hl=en&ct=clnk&gl=in
1 ம.நே. · பொது

தென்காசி சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக