ஞாயிறு, 11 ஜூன், 2017

தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் தமிழ்ச்சாதி 28 வந்தேறி 58

aathi tamil aathi1956@gmail.com

5/10/14
பெறுநர்: எனக்கு
தாழ்த்தப்பட்ட சாதியினரின்
எண்ணிக்கை 86,
இதில் தமிழ்ச் சாதிகளின் எண்ணிக்கை 28,
பிற மாநிலச் சாதிகளின் எண்ணிக்கை 58,
இட ஒதுக்கீட்டில் தமிழ்ச்
சாதியினருக்கு,
எத்தனை விழுக்காடு கிடைக்கும்
என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்,
தமிழர்களுக்கு சூத்திரப்
பட்டத்தை போக்க வந்த தீராவிடத்தின்
சாதனைகள்.

aathi tamil aathi1956@gmail.com

5/10/14
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ,
தமிழ்ச் சாதிகளின்
எண்ணிக்கை 170(ஒன்றிரண்டு கூடலாம்,
குறையலாம்) ,
இதே வகையில் தெலுங்கு, கன்னட, மலையாள, துளு,
இதரச் சாதிகளின் எண்ணிக்கை 233 (இதிலும்
ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) ,
 தமிழகத்தில் அட்டவணைச் சாதியினர் பெரும் இட
ஒதுக்கீட்டில் (St/sc/mbc/obc/bc, )
தமிழர்களை விட அதிகமாக பலன் அடைவது பிற
மாநிலச் சாதியினர்தான்,
100க்கு 60 விழுக்காட்டினர் பிற மாநிலச்
சாதியினரே பெரும்பான்மையினராக உள்ளனர்
(த:170,பிற:233) ,
 இன்று தமிழர்கள் பலரும் வேலை இல்லாமல்
வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும்
கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கையில்,
வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் புகுந்துக்
கொண்டு தமிழர்களின் உரிமைகளை,
தட்டிப்பறித்து உண்டுக் கொழுத்து வாழ்வதுதான்
முறையோ?
தற்பொழுது அட்டவணையில் உள்ள பிற மாநிலச்
சாதி பட்டியலை வைத்து, பிற மாநிலத்தில்
வசிக்கும்,
இப்பட்டியல் சாதிப் பிரிவினர் தமிழகம் நோக்கிப்
படையெடுக்க மாட்டார்களா?

தலித் இடவொதுக்கீடு இட ஒதுக்கீடு பட்டியல் சாதி வேலைவாய்ப்பு அரசாங்கவேலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக