ஞாயிறு, 4 ஜூன், 2017

லீனா மணிமேகலை வந்தேறி தெலுங்கர்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வடுக வந்தேறி லீனா மணிமேகலை - ஓர் ஆழமான அலசல் !



லீனா மணிமேகலை தன்னை பற்றி ஒரு அச்சு ஊடகத்தில் சற்று சுவாரசியமாக பேட்டி அளித்து இருந்ததை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அவர் கடுமையான சாதி ஒழிப்பாளராம், அதே நேரத்தில் பாரதிராசாவின் பரம சீடராம்; புலிகளை கடுமையாக எதிர்ப்பவராம், அதே வேளை, வைகோவின் அரசியலுக்கு தீவிர ஆதரவாளராம். இவர் மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் வயிறு வளர்க்கும் பெரும்பாலான வடுக அநாகரிகர்களின் அரசியலும், செயல்பாடும் இப்படித்தான் இருக்கிறது! சோழ, பாண்டியர்களுக்கு பின்னே வரலாற்றை தொலைத்து, மேன்மை இழந்து, குழம்பிய (வடுகர்கள் குழப்பிய) சமூகமாய் மாறி போன தமிழ் சமூகத்தில், இன்றுவரை அதை உள்வாங்கி கொள்ளாமல், நம் குமுகத்தோடு ஒட்டாத, இப்போதும் விசய நகர ஆக்கிரமிப்பாளர்களின் வாரிசுகளாகவே வலம் வரும் (காலனிய) உளவியல் நீட்சி அது!

நம்முடைய வீட்டில் அமர்ந்து கொண்டு, நம் வீட்டிலேயே தின்று கொழுத்து, நம் இன எதிரிகளுடன் கைகோர்த்து செங்கடல்கள் எடுத்து, நம் மாவீரர்களை அழிக்க இனப் பகைவர்களுடன் துணை நின்று, உச்சமாக இன்று இந்த மண்ணின் மைந்தர்களான நம் சகோதரர்களின் தொழிலுக்கு உலை வைக்க துணியும் லீனா மணிமேகலைகளை எங்கள் ஊர்களில் ”ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை” என்று சொல்வார்கள்! ஒரு காலத்தில் ‘வெகு சில’ பிராமணர்கள் இந்த மண்ணுக்கும், அதன் மைந்தர்களுக்கும் செய்ததை இன்று ‘ஒட்டுமொத்த’ வடுக திராவிடர்களும் செய்கிறார்கள். எந்த திறமையும் இன்றி இந்த ‘சப்பை’ திராவிட பார்ப்பனர்கள் ஊடக லைம் லைட்டுக்குள் திணிக்கப்பதுவதும், செயற்கையாக மிளிருவதும், பின்னர் நமக்கு எதிராக திரும்புவதும் பார்ப்பனியம் பயன்படுத்திய அதே உத்தியும் பாணியும்தான்!

தமிழினம் கணக்கு தீர்க்காமல் விட்டு விட்ட விஜய நகர நாயக்கர்களின் பழைய வரலாற்று கணக்கை அவர்களின் வாரிசுகளிடம் கணக்கு பார்க்க வேண்டிய வரலாற்று கடமையை தீவிர போக்கு தமிழ்த் தேசிய தோழர்கள் செவ்வனே செய்ய வேண்டிய காலம் கனிகிறது. சிறு தீப்பொறிக்காக ஏங்கி தவிக்கும் தீவிர போக்கு தமிழ் தேசிய தோழர்களின் தீக்கு இரையாக காத்து கிடக்கும் விட்டில் பூச்சிகளின் வரிசையில் லீனா மணி மேகலைகளை குறித்து வைத்துக் கொள்வோம்!

அதே நேரம், பாரதிராசாவிடம் உதவியாளராக தொழில் துவங்கி, இனப் பகைவர்களின் பணத்தில் செங்கடல் படமெடுத்து, பிற்காலத்தில் செங்கடல் உவர்ப்பு நீரை பாரதிராசாவின் குளியலறை பக்கம் திருப்பி, அவரிடம் பல லட்சங்கள் பணத்தை ஆட்டைய போட்டதோடு, பாரதிராசாவை தன் மகன் மனோசிடமே மிதி வாங்க வைத்த வரலாறுகளே ஜெமோக்களை உருவாக்குகின்றன என்ற கசப்பான கிசுகிசுப்புக்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை!!

-Krishna Tamil Tiger

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக