திங்கள், 3 டிசம்பர், 2018

மத்திய அரசு மூலம் அம்பானி திட்டம் தடுத்து நிறுத்திய காடுவெட்டி குரு

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., முற்பகல் 10:37
பெறுநர்: நான்

Mohammed Ismail Forwarded msg :—
ஜெயம்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம்: project current value - 25000 கோடி
••••••••••••••••••••••••••••••••••••••••••
இதுவரை எந்த வன்முறையும் இல்லை மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை எதிர்த்த பாதுகாவலர் மாவீரன் குருவின் கையசைவிற்க்கும் அவர் கண் அசைவிற்க்கும் பயந்து நடுங்குகின்றது மத்திய அரசு மாநில அரசுகள் ...ஆம் செயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த முடியாமல் பல வருடங்களாக தவிக்கின்றது....!!!!
அம்பாணி குழுமத்திற்க்கு மத்திய அரசால் தாரைவார்த்து கொடுக்கப்பட்ட பகுதியே நமது செயங்கொண்டம் பகுதி ...
நான் இருக்கும் வரை கரி எடுக்கும் ஒரு இயந்திரத்தை கூட உள்ளே விடமாட்டேன் என ஒரே குரலில் சொல்லியவர் மாவீரன் குரு....
திருபாய் அம்பாணியின் மகளை தன் இடத்திற்கே பேச்சுவார்த்தைக்கு அழைத்து உங்கள் நிறுவனம் இப்பகுதியில் நான் இருக்கும் வரை தலைதூக்க முடியாது என்று எச்சரித்து அனுப்பியவர் ....
தனியார் நடத்தும் தம்மா துண்டு ஸ்டெர்லைட் ஆலையை, பகுதிநேர அரசியல் வியாபாரிகளால் மூட முடியவில்லை.
ஜெயங்கொண்டம் பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்த, நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணியை தன் விரல் அசைவால் தடுத்து நிறுத்தியவர் மாவீரன் ஜெ குரு
எந்த ஒரு போராட்ட களத்திற்க்கும் தகுதியான தலைவன் வேண்டும்.....
இவர் தலைவர் அதனால் தான் செயங்கொண்டம் மக்கள் பாதுகாப்பாக உள்ளோம்.....
Mohammed Ismail

வன்னியர் படையாச்சி  நிலக்கரி சுரண்டல் கார்ப்பரேட் தாதா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக