திங்கள், 3 டிசம்பர், 2018

2009 பதவி யில் இருந்தோர் பட்டியல் பாமக மதிமுக கம்யூனிஸ்ட் உட்பட

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., முற்பகல் 11:00
பெறுநர்: நான்
சீனி. மாணிக்கவாசகம் , ரகுநந்தன் வசந்தன் மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற இந்திய அரசுக்கு எதிரான பெருவாரியான தமிழர்களின் கோபத்தை மழுங்கடித்து காயடிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை 2008 அக்டோபரில்
# கருணாநிதி கூட்டினார். "தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை இந்தியா உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராசினாமா செய்வார்கள்" என்று 30 நாள் கெடு விதித்து அறிவிப்பை வெளியிட்டார்.
முதல் ஆளாக, இனத் துரோகியின் மகள் # கனிமொழி தனது ராசினாமா கடிதத்தை அவரது அப்பனிடம் கொடுத்தார்.
(சிபிஐ-எம் கட்சி மட்டும் அந்த கூட்டத்தில் "தனித் தமிழீழம் என்ற தீர்வை ஆதரிக்கவில்லை" என்று தெரிவித்தது)
ஆனால், அறிவித்தபடி ராசினாமா செய்யாமல், மக்களை அப்படியே இழுத்தடித்து, மக்களின் எழுச்சியை மழுங்கடித்தார்கள்...
ஏன் ராசினாமா செய்யவில்லை என்பதற்கு # திமுக , # பாமக , # மதிமுக ,
# சிபிஐ, # சிபிஐ_எம் என்று ஒவ்வொரு கட்சியும் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லுவாங்க... திமுக-காரங்க, ரொம்ப புத்திசாலித்தனம
ா பதில் சொல்றதா நினைச்சுக்கிட்ட
ு "நாங்கள் ராசினாமா செய்திருந்தால், ஆட்சி கவிழ்ந்திருக்கவா போகிறது?... 32 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் சமாஜ்வாதி கட்சி ஆதரவளித்து காங்கிரசு அரசை காப்பாற்றி இருக்கும்" என்று கேனத்தனமாக சப்பைக்கட்டு கட்டுவார்கள்....
"ஏன்டா, பின்ன என்ன மயிருக்குடா ராசினாமா செய்வோம்" ன்னு தீர்மானம் போட்டு அறிவிச்சீங்க?
தெலுங்கானா- வை தனி மாநிலமாக பிரிக்க, மத்திய காங்கிரசு அரசு முடிவெடுத்தவுடன், காங்கிரசு கட்சியின் மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராசினாமா செய்தார்களே..
காவேரி பிரச்சினையில், மத்திய காங்கிரசு அரசில் அமைச்சராக இருந்த # வாழப்பாடி_ராமமூர்த்தி அவரது பதவியை ராசினாமா செய்தாரே.... ????
வெற்றி - தோல்வி பற்றி கவலைப்படாமல்,
எதிர்ப்பை தெரிவிப்பது தான் முக்கியம்,
எதிர்ப்பு காட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று நினைப்பது
# அடிமைத்தன_சிந்தனை ....
இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் முகங்களையும் பெயர்களையும் வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்....
இவர்கள் அனைவருமே
# தமிழீழ_இனப்படுகொலை நடக்கும்போது # தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான்.....

# திராவிட_முன்னேற்ற_கழகம்
1. தயாநிதி மாறன் (மத்திய சென்னை)
2. டி.ஆர். பாலு (தென் சென்னை)
3. சி. குப்புசாமி (வட சென்னை)
4. எ. கிருஷ்ணமூர்த்தி (திருபெரும்புதூர்)
5. கே.எம். காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக் - திமுக கூட்டணி) - (வேலூர்)
6. டி. வேணுகோபால் (திருப்பத்தூர்)
7. கே. வெங்கடபதி (கடலூர்)
8. இ.ஜி. சுகவனம் (கிருஷ்ணகிரி)
9. சுப்புலட்சுமி ஜகதீசன் (திருச்செங்கோடு)
10. சி. கிருஷ்ணன் (பொள்ளாச்சி)
11. கே.சி. பழனிச்சாமி (கரூர்)
12. அ. ராஜா (பெரம்பலூர்)
13. எ.கே.எஸ். விஜயன் (நாகப்பட்டிணம்)
14. எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்)
15. எஸ். ரகுபதி (புதுக்கோட்டை)
16. எம்.எஸ்.கே. பவானி சந்திரன் (இராமநாதபுரம்)
17. ராதிகா செல்வி (திருச்செந்தூர்)

# பாட்டாளி_மக்க்கள்_ கட்்சி
1. ஏ.கே. மூர்த்தி(செங்கல்பட்டு)
2. அ. வேலு (அரக்கோணம்)
3. கே. தனராஜு (திண்டிவனம்)
4. இ. பொன்னுசாமி (சிதம்பரம்)
5. ஆர். செந்தில் (தர்மபுரி)
# மறுமலர்ச்சி_திமுக
1. செஞ்சி இராமச்சந்திரன் (வந்தவாசி)
2. எல். கணேசன் (திருச்சிராப்பள்ளி)
3. எ. ரவிச்சந்திரன் (சிவகாசி)
# கம்யூனிஸ்ட்_சிபிஐ
1. கே. சுப்பராயன் (கோயம்பத்தூர்)
2. எம். அப்பாதுரை (தென்காசி)
# கம்யூனிஸ்ட்_சிபிஐஎம்
1. பி. மோகன் (மதுரை)
2. எ.வி. பெல்லார்மின் (நாகர்கோவில்)
# காங்கிரசு_அமைச்
சரவையில்_அமைச்சர்களாக_பதவி_வகி
த்தவர்கள்
# அமைச்சர்கள்
1. டி.ஆர். பாலு - திமுக
2. அ. ராஜா - திமுக
3. தயாநிதி மாறன் - திமுக
4. அன்புமணி ராமதாஸ் - பாமக (மேலவை உறுப்பினர்)
# இணை_அமைச்சர்கள்
1. எஸ்.எஸ். பழனி மாணிக்கம் - திமுக
2. எஸ். ரகுபதி - திமுக
3. கே. வெங்கடபதி - திமுக
4. சுப்புலட்சுமி ஜெகதீசன் - திமுக
5. ஏ. வேலு - பாமக
# பின்குறிப்பு
காங்கிரசு கட்சியில் இருக்கும் அனைவருமே தமிழின துரோகிகள் தான் - எதிரிகள் தான். அவர்கள் பெயரையும் முகத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரசு என்றாலே துரோகிகள் - எதிரிகள் என்பது நினைவில் இருந்தாலே போதும்.....
https://m.facebook.com/story.php?story_
fbid=302863326821312&id=100012929417392

Aathimoola Perumal Prakash
பதவி முடிய எத்தனை மாதங்கள் இருந்தன என்பதையும் கூறுங்கள்

சீனி. மாணிக்கவாசகம்
 9 மாதங்களுக்கும் மேல் இருந்தது

எம்.பி  எம்.எல்.ஏ ராஜினாமா நாடகம் திமுக பாமக துரோகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக