திங்கள், 3 டிசம்பர், 2018

பாமக வலுவான தொகுதி பட்டியல் தேர்தல்

aathi1956 aathi1956@gmail.com

மே 22, செவ்., பிற்பகல் 7:49
பெறுநர்: நான்
தமிழ்ச் செல்வன்
42 தொகுதிகளில் # திராவிட_கட்சிகள
ை பதம் பார்த்த # பாட்டாளி_மக்கள்_கட்சி 20,000 மேல் வாக்கு பெற்ற தொகுதிகள்
1.பாப்பிரெட்டிப்பட்டி 61,521
2.பென்னாகரம் 58,402
3.தருமபுரி 56,727
4.எடப்பாடி 56681
5.ஜெயங்கொண்டம் 52738
6.சோளிங்கர் 50,827
7.மேட்டூர் 49939
8.ஓமலுர் 48721
9.கும்மிடிப்பூண்டி- 43,055
10.விக்கிரவாண்டி 41428
11.சங்ககிரி 37927
12.செய்யார் 37,491
13.குன்னம் 37271
14.விழுப்புரம் 36,456
15.ஆர்க்காடு 35,043
16.புவனகிரி 33,681
17.திருவள்ளூர் 31,935
18.பாலக்கோடு 31,612
19.காஞ்சிபுரம் 30,102
20.சேலம் (மேற்கு) 29982
21.திண்டிவனம் (தனி) 29,848
22.திருத்தணி 29,596
23.விருத்தாச்சலம் 29,340
24.செஞ்சி 28,515
25.திருப்போரூர் 28.125
26.அரூர் (தனி) 27,747
27.வானூர் (தனி) 27,240
28.காட்டுமன்னார்கோவில் (தனி) 25,890
29.மயிலம் 25,714
30.அணைக்கட்டு 24,711
31.வந்தவாசி (தனி) 24,277
32.சிதம்பரம் 24,226
33.உத்திரமேரூர் 24,221
34.ராணிப்பேட்டை 23,850
35.கலசப்பாக்கம் 23,825
36.ஊத்தங்கரை (தனி) 23,500
37.குறிஞ்சிப்பாடி 22,705
38.செங்கல்பட்டு 20,899
39.கீழ்பெண்ணாத்தூர் 20,737
40.பவானி 20,727
41.உளுந்தூர்பேட்டை 20,233
42.அரக்கோணம் (தனி) 20,130
பாமக இந்த 42 தொகுதிகளுடன் பாமக ஆதாரவு உள்ள பகுதியில் இன்னொரு 60 தொகுதியை சேர்த்துக்கொண்ட
ு முழுமையாக வெற்றிக்காக போராடினால் நாளை தமிழ்நாட்டு ஆட்சியில் அமரலாம் இதைவிட்டுவிட்டு 234 தொகுதி என்று பலமற்ற பகுதிகளையிம் சுற்றி வந்தால் வெற்றி கேள்விக்குறியாக
ும்

பா.ம.க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக