திங்கள், 3 டிசம்பர், 2018

கம்போடியா தமிழர் உலகத் தமிழ் மாநாடு சீனிவாசராவ் வடுகர் இல்லை

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்மே 22, செவ்., பிற்பகல் 12:52
பெறுநர்: நான்
Mathi Vanan
கம்போடியாவில் உலக தமிழர் மாநாட்டை தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.
வரலாற்றில் தமிழன் தடத்தை ஆய்ந்து உலகுக்கு அறிவிக்கும், தமிழர்களை இணைக்கும் மாநாடாக இது நடந்து வருகிறது.
நடத்துவோர் வடுகர் என தவறாக பலர் நினைக்கின்றனர்.
அனைவரும் தூய தமிழரே..
திருத்தணிக்காச்சலம்
ஞானம்
ஒரிசா பாலு
சீனுவாசராவ் (தமிழர்தான்)
தாமரை சீனுவாசராவ்
தமிழன் வரலாறு வெளிவரட்டும்..
உலகில் அசைக்க முடியா சக்தியாகட்டும்.
ஞாயிறு, 06:02 PM க்கு ·

Senthil Ponnusamy
திரு சீனிவாச ராவ் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும் தங்கவேல் படையாட்சி மகன்
அய்யா தங்கவேல் படையாட்சி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பெயர் தான் சீனிவாச ராவ் அந்த தலைவர் மீது உள்ள எனது பற்றுன்பல் தனது மகனுக்கு அதே பெயரை வையித்து விட்டார் எனக்கு நன்றாகத் தெரியும் சீனிவாச ராவ் படையாட்சி குடும்பம் என்று பேராசிரியர் தீரன் மருமகன் தான் இந்த சீனிவாச ராவ் பசுமை தாயகம் உருவாக்கியவர் உலக சுற்றுச்சூழல் விஞ்ஞானி நமது சமூகத்துக்கு கிடைத்த பரிசதா மலர் சீனிவாச ராவ் படையாட்சி
அக்கா தாமரை யின் கணவர்

புலத்தமிழர் புலம்பெயர் உலகத்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக