திங்கள், 3 டிசம்பர், 2018

செண்டு சொல்லாய்வு ஆயுதம் கரிகாலன் சாத்தன் ஐயனார் இலக்கியம் திருச்செண்டூர் திருச்செந்தூர் வேர்ச்சொல்

athi1956 aathi1956@gmail.com

மே 5, சனி, பிற்பகல் 3:08
பெறுநர்: நான்

செண்டு-செண்டூர் -திருச்செண்டூர் - திருச்செந்தூர் :
செண்டு என்பது சாத்தன் ( வணிகன்) கையில் இருக்கும் ஒருவகை ஆயுதம்.
சாத்தனின் கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.
"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"
என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது.
செண்டு என்னும் ஆயுதத்தின் பெயரில் செண்டூர் எனப் பெயர் கொண்ட பல கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. வழிப்போக்கர்களான சாத்தன்கள் தங்கி வாழ்ந்த பகுதிகள் இப்பெயரைப் பெற்றிருக்க வேண்டும். சாத்தனூர், சாத்தான்குளம்,ச
ாத்தன்குடி போல.
பாண்டிய நாட்டின் கடற்கரை ஓரம் இருந்த ஒரு துறைமுக நகரம் தான் செண்டூர்.இந்தப் பெயர்தான் செந்தூர் என மருவியது.கந்து வட்டிக்கு விடும் முருகன் என்ற சாத்தன் சைவ சமயத்துக்குள் கொண்டுவரப்பட்டபிறகு திருச்செந்தூர் என மாறியது.
செந்தூரம் என்றால் குங்குமம் , சிவப்பு நிறம் என்றும் பொருள் உண்டு.
செண்டு என்ற ஆயுதம் பெண்களின் செந்நிற பூப்புக்குருதியினால் செய்யப்பட்ட ஆற்றல் மிகு ஆயுதம் என்று நான் கருதுகிறேன். அதனால் தான் நெற்றியில் இடும் குங்குமத்துக்கும் செந்தூரம் எனப் பெயர் வந்து.
செண்டூரில் வாழ்ந்த வட்டிக்குவிடும் செட்டிக்கு செண்டூரான் / செந்தூரான் எனப் பெயர் வந்தது. செட்டி கப்பலுக்கு செந்தூரான் ( செண்டு ஆயுதம் ) துணை என்ற சொல்லாடலும் இதனால் தான் வந்தது.
செட்டிகள் உலகில் எங்கு சென்றாலும் முதலில் முருகன் கோவிலைத்தான் கட்டுவார்கள்.ஏ.கா: இலங்கை,சிங்கப்ப
ூர்,மலேசியா,பர்மா.
திருசெந்தூர் முருகன் கோவிலை காலங்காலமாய் நகரத்து செட்டிகள் தான் நிர்வகித்து வந்தனர்.இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வணிகத்தையும் கோவில் நிர்வாகத்தையும் நாடார்கள் கையில் கொடுத்துவிட்டு திரை மறைவில் இயங்குகின்றனர்.
முதல் படத்தில் இருப்பது திருசெந்தூர் முருகன் கோவில். இரண்டாம் படத்தில் இருப்பது பூரணி பொற்கலை சமேத சாத்தன்.அவன் கையில் இருப்பதே செண்டாயுதம்.
இந்த சிலையை ஒத்த சிலை தான் தெய்வானை வள்ளி சமேத செந்தூரான் ( முருகன்/கந்தன்) சிலை.
முருகன் தான் தமிழ் கடவுள்,சுப்பிரம
ணியன் தான் பார்ப்பனக் கடவுள் என கம்பு சுத்தீட்டு வராதீங்க.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க,கணக்கு சரியா வரும்.
நன்றி: ஆய்வாளர் Sivakumar அவர்கள்.




எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

Aathimoola Perumal Prakash
திருவிளையாடல் புராணத்தில் ஒரு படலம் "உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்"
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
செங்கையினில் பொன் செண்டும் (பெரியபுராணம்)
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி (பெரிய புராணம்)
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
https://groups.google.com/forum/m/#!topic/
mintamil/APJpLXHbTDw
Re: செண்டு கையினில் ஏந்தி போர் செய்ய உதவும் ஆயுதம்
groups.google.com


எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

-------- அசல் தகவல் --------
அனுப்புநர்: aathi1956 <aathi1956@gmail.com>
தேதி: 5/5/18 15:05 (GMT+05:30)
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பொருள்: செண்டு சொல்லாய்வு ஆயுதம் கரிகாலன் சாத்தன் ஐயனார் இலக்கியம்

selvi...@gmail.com
அன்புள்ள மீனவன்
ஆய்வு செண்டு எனும் சொல் பற்றி இருந்தாலும் பொதுவாக ஒரு சொல்லின் பொருள்
பயன்பாட்டில் மற்றவரை சென்றைடையும் பொது என்னென்ன மாறு படுகள் வே றுபாடுகள்
உடன் செல்கின்றன என்பதை உணர வைக் கின்றதையா
இந்த ஆய்வு சொல்லாமல் சொல்வது
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
அதாவது
ஒருவர் முன்பு எழுதியதை வேறு ஒருவர் படிக் குங்கால் அவர்மனதில் உள்ள அறிவின் படி புரிந்து
கொண்டு பின் வெளியேறும்போது அவர் மனத்தின் நிறம் ஏற்றுத்தான் பயணிக்கின்றது
இதனில் எவ்வளவு தூரம் மிகச் சரியாது இருக்கின்றது மாறு படு கின்றது என்பதும்
வேறுபாடு பெறு ம் இடங் களும் உண்டு .
உங்கள் மடல் வரிகளில் உள்ள ஏ ன் இந்த ஆராய்சிகள் ? எனும் வினா எனக்கு உணர்த்துவது
இன்னும் உலகம் அறியா த வராக உள்ளீர் ? உங்கள் வயது என்ன ?? அறியேன் உங்களின் எண்ணம்
நீங்கள் படித்த சாண்டில்யன் எழுதியதுதான் சரியானது மற்ற வை எல்லம் தவறு என்பது போல்
காண்கின்றது ஆனால் அதனில் நீங்களே கப்பணம் எனவும் கூறுவார் எனவும் வைக்கின்றீர் ஆக
முதலில் நீங்கள் பிரச்சனைகளை தீர்ப்பவர் போல் வந்து பிறகு இதனில் எது சரியானது ? என
ஐயம் வேறு  வைத்தும் அய்யப்படுகளுடன் முடிக்கின்ரீர் என்பதை அறியவும்
இரு சொற் கள் இருந்தால் வேறுபாடோ மாறுபாடோ நிச்சயம் இரு க்கும் என்பைதை நன்கே மனதில் கொள்ளவும்
ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன எனபது தோராயமான கருத்தி ன் அடிப்படையில் வைப்பதுதான்
எப்படி இருக்கும் என உங்கள் மனதில் உள்ளது அதுவே எனக்கு  வரும் என சொல்ல முடியாது எனவே கருத்து
ப ரிமாற்றங்கள் எப்போதும் தோ ராயமய்த்தன் நடக்கின்றன
உதாரணத்திற்கு நீங்கள் வைத்த யானை நெருஞ்சி எனும் சொல்லால் ஓர் செடியில் காய்க்கும் காய் அல்லது
பழத்தைதான் குறி த்து ள்ளீர் அல்லா து வேறு பாகத்தை அல்ல அல்லவா? காய்/ பழ வடிவம் வரிகளில்
இல்லாதது ஆனால் கருத்து முடிவடைய நிச்சயம் உணரப்பட வேண்டிய ஒன்று இது ஆகும்/ இவை சேரும்
இடத்தைப பொருத்த து அல்லவா )
இந்த மடல் தமிழில்தான் வைத்துள்ளீர் ஆ னால் இங்கு நா ன் காண்பது என் கணினியில் உள்ள எழுத்துரு தான்
வடிவத்தை முடிவு செய்து காட்டுகின்றது
இங்குள்ள உண்மையை கூறுகிறேன் யானை நெருஞ்சி என்றால் எதனை என எ னக்குபுரியவில்லை  ஆனால் நீங்கள்
ஊமத்தை காய்/பழத்தை (அல்லது பிரமதண்டு) இ வ்வாறு குறிக்கின்றீ ர் என தோராயமாக உணர்ந்து கொள்கிறேன்
ஒரு வேளை வேறு பொருளாய்)இருந்து அதற்கு முட்கள் அமரும் பரப்பு கோள வடிவ ம் இல்லாது உருண்டு  ஆனால்
நீண்ட முனைபெருத்த த்த தடிபோல் (BASE BALL GAME BAT ) (ஐரோப்பியர் காட்டும் கார்டூன்களில் காட்டுவாசி எனக்காட்ட
வரையப்படும் கருத்துப் படத்தில் இருக்குமே அதுபோல் ) இருந்தால் சிறிது வேறுபாடுடன் முடியும் அல்லவா!!! ??
நிற்க
செண்டு என்றால் உருண்டு திரண்ட வடிவத்தைக் குறித்தது எனும் கருத்துடன் அதற்கு முற்றிலும் மாறுபட்ட
வடிவமுடைய சா ட்டை சவுக்கு போல் ஒன்றும் அதே செண்டு எனும் சொல்லா ல் குறி ப்பதால்தான் இந்த
குழப்பமும் நீண்ட மடல்களும் விளைந்தன
மேலும் உயர் திரு உவேசா அவர்களுக்கும் இந்த குழப்பம் நேர்ந்தது அவரும் பலகாலம் கழித்து மேலும்
ஒன்றினை அறிந்து கொண்டார் அவ்வளவே ஆனால் முடிவானதும் அல்ல
இப்போது நீங்கள் வைப்பது ஒன்று இதுவே தான் என் மனதில் சேக்கிழார் பெருந்தகை ஒரே வரியில் குறித்த
இருவேறு வகை செண்டு உண்டு என காட்டியபோது  முடிவினை தேர்ந்தெடுக்க முடிந்தது அதனை நோக்கிய
என்  மடல் பாதியில் நிற்கும் போதுதான் உங்கள் மடல் கண்டேன் இப்போது என் மனதில் தோன்றிய ப குத்தறிவு
நிலை அல்லாமல் புறத்தே உள்ளதே சான்றாக கிடைத்து பற்றி மகிழ்ச்சி
என் கருத்திற்கு சான்றாக சில படங்களையும் முன்பே சேமித்தும் வைத்திருந்தேன் மற்றும் ஊ மத்தன்காய்
மற்றும் (THORNED MACE சா ட்டையுடன் உமத்தங் காய் போன்ற முள்ளுடை உருளை மற்றும் கூறிய முட்களை
உடைய சட்டை போன்றவை
Inline image
சேக்கிழார் சுந்தரர் மலை நா ட்டினுக்கு சென்ற பொது அங்கு அரசராக இருந்த சேரமான் பெருமாள் இவரை விருந்தினராக
ஏற்று இருக்கையில் தோ ழமை யுடன் செயது கா ட்டிய பல  வீர விளையாட்டுகளின் காட்சிகளை விளக்கும் பொது யானைப்
போர் ஆட்டுக்கடா ப் போர் இருவகை செண்டு வீசுதல் பற்றி பேசுகிறார் அப்பாடலில்
நிலைச் செண்டும் பரி ச் செண்டும் எனகுறிப்பார்
என் நினைவினில் விளங்கியது நிலைசெண்டு கதைபோல்
ஆ னால் முட்களுடனோ அல்லது இல்லாமலோ இருக்கும்
மற்றொன்று பரி ச் செண்டு பரி என்றால் சுற்றுவது அல்லது (நீண்டு) சுழலுவது
சா ட்டை சேர்ந்த உருளை தோல் வாரில் / சங்கிலியி ல் தொங்குவது முள்ளுடனோ
இல்லாமலோ எனப்பலவகை யில் இருக்கலாம் படங்கள் காண்க இவை விளக்க
மட்டுமே வைத்தவை
இந்த படங்கள் முன்பு இருவகை வேறான கருத்து களளின் பால்  பட்டதே இரண்டு
கருத்தும்ஒர்வகையில் ஒன்றாகி  சந்திக்கும் நிலையு ம் வருகின்றமை காண்க
ஆனால் அய்யனார் / இராஜ கோபாலன் கையில் உள்ளதில் சவுக்கு வார் மட்டும் உள்ளது
அதன் முனையில் சிறிதோ பெரிதோ கோள வடிவ செண்டு அல்லது  முட்களோ அதன்
நுனியில் காட்டப்படவில்லை
ஒருவேளை  சிற்பிகளின் மனதிற்கு வந்தது சட்டை மட்டுமே எனவாகி முனையில்
காணும் பொருள் விடுபட்டிருக்கலாம் ஏனெனில் செண்டு எனும் சொல் பருத்த
உருண்ட வடிவி னைத்தா ன் ஐயமின்றி குறிக்கின்றது
செண்டு குறிக்கும் வரிகள் பல பழம் நூர்களி லிருந்து
(1)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளியில் ஓராது தறியை மகன் என உணர்தல் 27-070 மணிமேகலை உருண்டு திரண்ட உரு
(2)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளிகண்டசெங்கைமாக்-கண்ட 252 இராசராசசோழனுலா உருண்டு திரண்ட உரு
(3)
செண்டால் கிரிதிரித்தசேவகனைத்-
தண்டாத 155 விக்கிரமசோழனுலா உருண்டு திரண்ட உரு
(4)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
அடிசெண்டு வெளி தாளாதிகவிதையின்பாதமாமே
72 சூடாமணிநிகண்டு
உருண்டு திரண்ட உரு
(5)
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகால் செண்டால்
படைக்கலன்
திரித்தகோ இங்கிருந்த சேய்
133 நளவெண்பா
உருண்டு திரண்ட உரு
(6)
ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென் றும்
1320 பெரியதிருமொழி
உருண்டு திரண்ட உரு
(7)
துவராடையுடுத் தொரு செண்டு சிலுப்பி
1923 பெரியதிருமொழி
உருண்டு திரண்ட உரு
(8)
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்
256 பெரியாழ்வார் திருமொழி உருண்டு திரண்ட உரு
(9)
மகமேரு செண்டு மோதின அரர் அரசு அருள் அதிபதி 75 திருச்செந்தூர்
உருண்டு திரண்ட உரு
(10)
திருப்புகழ்
குன்று ம் குன்றும் செண்டு ம் கன்றும்
மா ர் தனம்
படிவளர் முலையினில் ம்ருக மதம் மெழுகியர் 148 பழனி
உருண்டு திரண்ட உரு
(11)
திருப்புகழ்
சங்காரசிகாமணி வேற்கொடு செண்டாடி சுழற்றி விளையாடுதல்
மகாமயில்மேற்கொளும் = முருகோனே 548 திருசிராப்பள்ளி
உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(12)
செண்டாடியண்டர்கொண்டாடமன்றில்
567 திருச்செங்கோடு
உருண்டு திரண்ட உரு
நின்றாடிசிந்தை = மகிழ்வாழ்வே
திருப்புகழ்
சுழற்றி விளையாடுதல்
(13)
செண்டாடிஅசுரர்களைஒன்றாகஅடி
தொழு 614 தென்சேரிகிரி உருண்டு திரண்ட உரு
(14)
திருப்புகழ்
சுழற்றி விளையாடுதல்
செண்ட ணியுஞ்சடை பாந்தள் நீர் மதி
என்பு அணியன் கனல்சாம்பல் பூசிய
தலை மயிறால் ஆன கொண்டை
செஞ்சடலன் சுத சேந்த வேலவ - முருகொனே 763 திருமயேந்திரம் உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(15)
சிந்தைதிகைத்தேழுகடற்பொங்கவரி
சூர்மகுடச்
மகுடத்தின் மேல் இருக்கும் உருண்ட வடிவு
செண்டு குலைத்தாடும் மணிக் - கதிர்வேலா 863 கும்பகோணம் உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(16)
செண்டு போல் பாசத் - துடனாடிச்சிந்தைமாய்  931 வெஞ்சமாக்கூடல்
சவுக்கு போன்று பற்றி இழுக்கும் ஓர் பொருள்
திருப்புகழ்
17)
எருதின் திமில்
செண்டு சேர் விடையினான் திருந்தடி பணிமினே 3.31.2 மயேந்திரப்பள்ளி உருண்டு திரண்ட உரு
தேவாரம்
(18)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை 321 திருமந்திரம் உருண்டு திரண்ட உரு
(19)
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும்
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு அணை வெளியும் ஒன்று உளதால் 12.1154 திருத்.புராணம் உருண்டு திரண்ட உரு
(20)
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் 12.3859 திருத்/புராணம்
உருண்டு திரண்ட உரு
(21)
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி 3873 திருத். புராணம் உருண்டு திரண்ட உரு (இரண்டும் )
சுழற்றி விளையாடுதல் ஒ ரே இடத்தில் நின்றோ அல்லது அங்கும் இங்கும் சுழன்றி ஆடியோ
நூ த லோ சு
மயிலை
வேறு
சில ஆண்டுகள் முன் அகத்தியர் மடல் குழுவில் ஓர் மிக நல்ல அறிவாற்றல் உடைய மலாசிய மருத்துவர் தலைமையில்
நடக்கும் மடலாட ல்  குழுவிலும் இந்த செண்டு என்பது பற்றி ஓர் கருத்து  வந்தது அவரே வைத்த அது மிகவும் வேறானது
இங்கு வைத்தல் பிழையாகாது  என நினைத்து வைக்கின்றேன் மலா சிய மருத்துவர் அய்யா காட்டியது பூச்செண்டு
போன்றதுதான் ஆ னால் கொத்தாக பூ க்களுக்கு பதில் பற்பலவானதும் மிக மிக நீண்ட கூர்மையான தகடுகளால் ஆன
சாட்டைமுட்களு டனோ அல்லது தகடுகளே மிக மிக  மேல்லியதாக வாள் போ கூர்மையுடன் இருப்பது சுழற்றி வீசும்
பொது கலகல எனும் கிலுகிலுப்பை ஓலி க்கு ஈடானதும் வரும் எனலாம் இந்நாளும் மலைநாட்டில் பயன் கொள்கின்றனர்
என நினைக்கின்றேன் சென்னையிலும் திருவிழா ஊர்வலத்தில் கண்டுள்ளேன்
இஃது உருண்டு திரண்ட வடிவம் ஏதும்  இல்லா தும்  மலர்செண்டு
போல்தான் உள்ளது அவ்வழி இதுவும் செண்டு தான்
என்றாலும் சரியானதே அல்லவா??
Inline i





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக