Sekar Kannu
முத்துவடுகநாதத்தேவர் என்பதுதான் அவருடைய முழுமையான பெயர் அவர்தான் நமது
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் கணவர் ஆவார் !
இங்கே வடுகநாதர் என்பது வடுக நாயக்க மன்னர்களால் இரக்குமதி செய்யப்பட்ட கடவுள் !
வடுக நாயக்க மன்னர்கள் நமது மண்ணைக் கைப்பறியதுமட்டு
மல்லாது நமது கோயில்களையும் கைப்பற்றி அவர்களது கடவுளரை பெரும்பாலும்
இணைத்து நிறுவிவிட்டார்கள் !
தமிழ்நாதர் இருக்கவேண்டிய இடத்தில் வடுகநாதரை நிறுத்தியது வடுக ஆட்சியாளர்களே !
சோழ பாண்டிய மன்னர்களை வீழ்த்தியபின்னர் அவர்களின் படைப்பிரிவுகளில்
இருந்த வீரத்தமிழ்மரவர்கள் நாயக்க மன்னர்களால் நிகழ்த்தப்பட்ட போர்களில்
சிறப்பாகப் போரிட்டு பல வெற்றிகளை ஈட்டித் தந்தமைக்காக (பதினைந்தாம்
நூற்றாண்டின் முதற்பகுதியில் ) மரவர் என்ற பெயரைத் தாங்கியவருக்கு தேவர்
என்ற பட்டம் நாயக்க மன்னனால் அளித்து கவுரவிக்கப்பட்டது !
அதன் பின்னரே தேவர் என்ற பெயர் தொடர்கிறது !
ஆக "வடுகநாதர்" என்ற சொல் எப்படி வடுகர் கொண்டுவந்த்தோ அதுபோல தேவர்
எனும் பெயரும் வடுகரால் தமிழ்மரவருக்குத் தரப்பட்டதேயாகும் !
வரலாற்றைத் தேடுங்கள் இன்னுமான விவரங்களுக்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக