புதன், 20 செப்டம்பர், 2017

முருகன் வழிபாடு பழமை சேவல் சின்னம் பாவாணர் மெய்யியல் மதம்

Suresh Nataraj , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
முருக வழிபாடு தோன்றிய காலம் கிமு1,00,000. சிவவழிபாடு பிந்தையது.
- பாவாணர்

Suresh Nataraj உடன் தமிழன் சுரேஷ் அகமுடையார் .
@ # பாவாணர் ......
தமிழ்நிலப் பறவைகளுள் வெற்றி காணும்வரை வீறு மறப் போரிடுவது குறிஞ்சி
நிலக்கோழி ஒன்றே. அதனால் குறிஞ்சி நிலமறவர் தம் மறத்தெய்வ முருகனுக்குத்
கோழிச் சேவலைக் கொடிச்சின்னம் ஆக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக