சனி, 10 பிப்ரவரி, 2018

தனிமாநிலம் கோரும் சாதி அமைப்பு பாஜக பின்னணி நாடார் வன்னியர் கவுண்டர் சேரநாடு வடதமிழ்நாடு கொங்குநாடு

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
தனி மாநிலம் கோருவதில் இந்த மூன்று அமைப்புகள் தான் ஓரளவுக்கு பலமான அமைப்புகள்
சேரநாடு (தென்தமிழ்நாடும் தென்கேரளமும் இணைந்து) - வைகுண்ட சாமி தர்ப
பிரச்சாரன சபை என்ற நாடார்கள் அமைப்பு
வடதமிழ்நாடு - கோரிக்கையை முன்வைப்பது சில வன்னியர் அமைப்புகள்
கொங்குதேசம் - கோரிக்கையை முன்வைப்பது சில கொங்கு வேளாளக்கவுண்டர் அமைப்புகள்
மற்ற சிறு சிறு அமைப்புகள் தனி மாநிலம் கோரிக்கைகள் வைத்தாலும் அது பெயர்
சொல்லும் அளவு இல்லை.
தனி மாநிலம் அமைந்தால் அங்கே பிறமொழியாளர் ஆதிக்கம் மிகப்பயங்கரமாக
அதிகரிக்கவே செய்யும்.
மூன்றிலுமே பிஜேபி பின்னணி தூக்கலாகவே எனக்கு தெரியுது.

துண்டாடல் பிரிவினை சாதிவெறி தனிமாநிலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக