சனி, 10 பிப்ரவரி, 2018

அகதி திரும்பிசெல்ல கொடுக்கவேண்டியன தராமல் ஹிந்தியா புறக்கணிப்பு

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
இந்த நரகத்தில் வாழ்வதை விட, தாய்நாட்டுக்குப் போய் செத்துவிடலாம் என்று
சொல்லி "திரும்பிச் செல்ல அனுமதி கொடுங்கள்" என்று அகதிகள் முகாம்களில்
இருப்பவர்கள் கேட்கிறார்கள்...
அதைக்கூட செய்யாமல் தான் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் தடைபோட்டுக்
கொண்டு இருக்கின்றன...
பெரிசா காரணம் எதுவும் இல்லை...
அகதிகள் திருப்பி அனுப்பப்படும் போது, அவர்களுக்கு உடுத்தும் உடை ஒன்று,
கையில் செலவுக்கு ரூ 1,000+, ஒரு நாளுக்கான சாப்பாட்டு பொட்டலம்,
திரும்பிச் செல்ல விமான பயணக் கட்டனம் ஆகியவற்றை இந்திய அரசு கொடுக்க
வேண்டும். அதை கொடுக்க வழி இல்லாமல், அகதிகளை இங்கேயே வைத்து
இருக்கிறார்கள்...

 அகதி ஏதிலி முகாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக