வெ. பார்கவன் தமிழன் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Sivakumar
Kone மற்றும் Asa Sundar உடன்.
தொண்டைமண்டல வேளாளர்
பாண்டிய வேளாளர் துளுவ வேளாளர் சோழிய / சோழ வேளாளர் கொங்கு வேளாளர்
எல்லாம் இருக்க சேர நாட்டு வேளாளர் எங்கே ஒருவேளை கேரள நாயர் தான்
அவர்களோ என ஐயபட்டவர்கள் காண்க.
சேரகுல வேளாளர் கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு
,பாப்பநாயக்கன்பாளையம்,வடவள்ளி பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து
வருகின்றனர்.
Asa Sundar
1921 கணக்கெடுப்பில் வேளாளர் தனியாக இடம்பெற்றுள்ளனர். இலத்தீன்
கத்தோலிக்க மதமாற்றம் நடைபெற்றபோது பெருமளவிலான வேளாளர்கள் மதம்
மாறினர்... ஏ.கே.அந்தோணி ஒரு சேரகுல வேளாளர் தான்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக