Mathi Vanan
சீனாவின் சில முசுலிம்கள் பெயர்..
ஜெங் ஹீ
ஃபீ சின்
மா உன்
டாங் பூசியாங்
ரசியாவில் சில முசுலிம்கள் பெயர்..
அண்டன் க்ரோடோவ்
ஜுலியா வோல்கோவா
எட்வர்ட் முரட்ஸ்கி
அலக்சாண்டர் லிட்விங்கோவ்
ஸ்பெயினில் சில முசுலிம்கள் பெயர்..
நிகோலஸ் கொசியா
ஜீன் கார்லோஸ் கொமெஸ்
பிரான்சில் சில முசுலிம்கள் பெயர்..
நிகோலஸ் அனஸ்கா
மொரிஸ் பொகைல்
லூயிஸ் டு கூரெட்
பால் பொக்டா
ஜப்பானில் சில முசுலிம்கள் பெயர்..
அண்டோனியோ இனோகி
ரியோசி மிட்டா
சோசோ ஓகமோடா
பிரான்சு, ஸ்பெய்ன், ஜப்பான், ரசியா, சீனா நாடுகளில் அந்தந்த மொழிகளில்
முசுலிம்கள் பெயரை வைத்து கொள்ளும்போது..
தமிழ்நாட்டில் முசுலிம்கள் ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை.. ஏன்
அரபுவில், உருதுவில் பெயர் வைக்கப்படுகிறது? அல்லது தமிழில் பெயர்
வைப்பது குற்றம் என அல்லா, நபிகள் கூறியிருக்கிறார
ா?
இது தமிழின முசுலிம்கள் மீதான, அரபு உருது இன முசுலிம்களின் இனவெறி தாக்குதலாகும்.
தமிழை வாழ்வியல் மொழி என்பதிலிருந்து அப்புறப்படுத்தி அரபு மயமாக்கும்
இந்த அரபு வெறியர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
இசுலாம் எங்கள் வழி..இன்பத்தமிழ் எங்கள் மொழி என இசுலாமிய தமிழர்கள்,
அரபு உருது இன வெறியர்களை நொறுக்கி, தமிழில் பெயர் வைக்க வேண்டும்.
வாழ்வியலில், அரபு உருது திணிப்பை நீக்கி தமிழை பயன்படுத்த வேண்டும்.
அதற்கு தமிழ்த்தேசியர்கள் உறுதுணையாக நிற்போம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக