வியாழன், 21 செப்டம்பர், 2017

பழமொழி இலக்கியம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினாற் போல

பழமொழி
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்கு
பாண்டியன் மாறன் வழுதி . நற். 97 : 1- 2
  ஆழமாக உண்டாகிய விழுப்புண்பட்டு நோயுற்ற மார்பின் கண் சீயும் நிணமும் தோன்ற ஆறாத அப்புண்ணின் வாயில் ; எஃகினால் இயன்ற வேலைப் பாய்ச்சினாற்போல……
( வெந்த புண்ணுல வேலப் பாச்சினாப்புல--- வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினாற் போல)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக