Varun Renganayagi Ganesan , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
யூலை 5, உலகமே ஆச்சர்யப்பட்ட தாக்குதல் இது
இனத்தின் ஆறாத ரணத்தின் தாக்குதலாக இன்றும் பார்க்கப்படுகிறது........
ஆறாயிரத்து முந்நூறு டன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும்,
51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டது
மான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி
பெண்ணால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை
என்பது பரிபூரண உண்மை.
முதல் கடற்கரும்புலி அங்கயற்கண்ணி.
மகமறியா வீரமறவர்கள்
சாவுக்கு நாட்குறித்ததுக் கொண்ட
சந்தனப்பேழைகள்....
அத்தகைய தீயாகச்சுடர்களுக்கு எமது
# வீரவணக்கங்கள்.......
# யூலை5 . # கரும்புலிகள்தினம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக