Vijaya Kumar
விரைவில் எமது தமிழோசை பதிப்பகத்தால் வெளிவர விருக்கும் ஆவண நூல்,
மதுரைப் பல்கலைகக் கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர்
டி.டானியேல் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு என்னால் மொழி
பெயர்க்கப்பட்ட திருவாங்கூர்த் தமிழர் உரிமைப் போராட்டம் என்ற 256
பக்.நூல் ஜூன் திங்களில் வெளிவர உள்ளது.
தெற்கு எல்லைப் போராட்டம் குறித்த ஆய்வு நூல், உண்மைச்சான்றாதாரங்களுடன்
அக்காலகட்ட நிகழ்வுகளை உயிர்ப்பித்துக் காட்டும் நூல்.
நம் தமிழகம் இழந்த நிலப்பரப்பு குறித்தும் திருவாங்கூர் மன்னராட்சிப்
பகுதியில் சாதிகளால் பிளவுபட்டிருந்த பிளவு படுத்தி வைக்கப்பட்டிருந்த
தமிழர்கள் தங்கள் மொழி. பண்பாட்டு. மண் உரிமைக்காக 20 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலிரு
ந்து 1956 வரை இன அடிப்படையில் திரண்டு நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம்
குறித்த நூல்.
இன்றைய சூழலில் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
தமிழ் கூறு நல்லுலகம் நம் கடந்த கால வரலாற்றைப் படித்து அவற்றின்
படிப்பினைகளை உணரும் போதுதான் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும்
பயணிக்க வேண்டிய இலக்குப் புலப்படும், உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோ
ம்.
21 ஏப்ரல் · பொது
https://m.facebook.com/photo. php?fbid=790010134505910&id= 100004907928067&set=a. 350210078485920.1073741827. 100004907928067&refid=52&_ft_= top_level_post_id. 1290591441018180%3Atl_objid. 1290591441018180%3Athid. 100002020104316&__tn__=E
விரைவில் எமது தமிழோசை பதிப்பகத்தால் வெளிவர விருக்கும் ஆவண நூல்,
மதுரைப் பல்கலைகக் கழக முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர்
டி.டானியேல் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு என்னால் மொழி
பெயர்க்கப்பட்ட திருவாங்கூர்த் தமிழர் உரிமைப் போராட்டம் என்ற 256
பக்.நூல் ஜூன் திங்களில் வெளிவர உள்ளது.
தெற்கு எல்லைப் போராட்டம் குறித்த ஆய்வு நூல், உண்மைச்சான்றாதாரங்களுடன்
அக்காலகட்ட நிகழ்வுகளை உயிர்ப்பித்துக் காட்டும் நூல்.
நம் தமிழகம் இழந்த நிலப்பரப்பு குறித்தும் திருவாங்கூர் மன்னராட்சிப்
பகுதியில் சாதிகளால் பிளவுபட்டிருந்த பிளவு படுத்தி வைக்கப்பட்டிருந்த
தமிழர்கள் தங்கள் மொழி. பண்பாட்டு. மண் உரிமைக்காக 20 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலிரு
ந்து 1956 வரை இன அடிப்படையில் திரண்டு நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம்
குறித்த நூல்.
இன்றைய சூழலில் தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.
தமிழ் கூறு நல்லுலகம் நம் கடந்த கால வரலாற்றைப் படித்து அவற்றின்
படிப்பினைகளை உணரும் போதுதான் நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும்
பயணிக்க வேண்டிய இலக்குப் புலப்படும், உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோ
ம்.
21 ஏப்ரல் · பொது
https://m.facebook.com/photo.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக