இப்படியே ஒவ்வொரு தமிழக ஊர்களிலும் எண்ணை எடுக்கும் வேலையை செய்தால்
விரைவில் தமிழகத்தில் உள்ள எல்லா மக்களும் அகதிகளாக வெளி
மாநிலங்களுக்குத் தான் போக வேண்டி வரும். இதை பற்றி தமிழர் சரவணன்
தங்கப்பா அன்றே மீத்தேன் அகதிகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட்டு
எச்சரித்தார். தமிழக அரசு இனியும் இந்தி அரசுக்கு ஆதரவாக செயல்படாமல்
மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிய அரசின் நாசகார திட்டங்களை
முறியடிக்க வேண்டும் . நம் மண்ணில் இருந்து மீத்தேன், ஜட்ரோ கார்பன் என
எதையும் எடுக்க வேண்டாம். எங்கள் மண்ணையும் மக்களையும் விட்டு வைத்தால்
போதும். தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு வேற்று மாநிலங்களுக்கு குடிபெயரும்
அவல நிலைக்கு அரசு தள்ள வேண்டாம்.
//இந்திலையில் ஜூன் 2-ம்தேதி ஆயிரத்திற்கு அதிகமான காவல்துறையினர் இங்கு
குவிக்கப்பட்டு, எரிவாயு-எண்ணெய் கிணறு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கிய மீத்தேன் திட்ட
எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட
11 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒ.என்.ஜி.சி மற்றும் காவல்துறையினரின்
அத்துமீறல்களை கண்டித்து இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி
ஏற்றினார்கள். இதனை கிழித்தெறிந்த காவல்துறையினர், இக்கிராம மக்களை
அநாகரிகமான முறையில் மிரட்டியுள்ளார்கள். தனது பெயரை வெளியிட விரும்பாத
இப்பகுதி விவசாயி ஒருவர், ‘எங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. வெளியில
சொல்லவே அவமானமா இருக்கு. போலீஸ்காரங்க எங்க வீடுகளுக்குள்ள புகுந்து
மிரட்டுறாங்க. ஒவ்வொரு தெருவுலயும் பேரிகாட் [இரும்பு தடுப்பு அரண்]
அமைச்சி, வெளியில போக முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க.
ஒ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிச்சு, தீவிரமா பேசுறவங்க மேல காவல்
துறை ஏதாவது வழக்குப் போட்டு கைது பண்ணவும் சூழ்ச்சி நடக்குது. 90சதவீதம்
மக்கள் ஊரை விட்டு வெளியேறிட்டாங்க. சொந்த மண்ணிலேயே நாங்க அடிமையா
இருக்கோம்.” என ஆதங்கப்பட்டார்.//
http://www.vikatan.com/news/ tamilnadu/91442-90-percent- people-have-left-the-village- kathiramangalam-due-to-ongc- activities.html

http://www.vikatan.com/news/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக