புதன், 20 செப்டம்பர், 2017

யாழ்ப்பாணம் ல் தமிழக தென்னிந்திய குடியேற்றம் வடுகர் வந்தேறி தெலுங்கு கன்னடர்

யாழ்ப்பாணக் குடியேற்றம்
(ஆதிகாலம் தொடக்கம் ஒல்லாந்தர் கடல் முடியும்வரை)
முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்
தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்
இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர்
கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு
இயற்றியது
வெளியிடுபவர்
மு.குமாரசுவாமி
புலவரகம்;: மயிலணி: சுன்னாகம்
இலங்கை
புலவரக வெளியீடு -27
முதற்பதிப்பு – 1982
நூலாசிரியர் இயற்றிய பிற நூல்கள்
குமாரசுவாமிப்புலவர் வரலாறு
குமாரசுமிப்புலவர் நினைவுகள்
மகாத்மாகாந்தி
சிவசம்புப் புலவர் சரித்திரம்
முரக தத்துவம்
மயிலணி அந்தாதி
காசியாற்றுப்படை
மயிலணி முரகவேள் மும்மணிக்கோவை
சந்திரசேவகரப்பிள்ளையார் இரட்டைமணி மாலை
கண்ணகி வெண்பா
Kumarasawamy Pulavar Memoir (Eng.)
குகன் அச்சகம்
தெல்லிப்பழை
உள்ளுறை
பக்கம்
முகவுரை ஏ
மேற்கோள் நூல்கள் ஓ
1. தோற்றம் 1
2. இயற்கை அமைப்பு 2
3. நாகர்கள் 4
4. லம்பகர்ணர் 5
5. வட இந்தியப் படையெடுப்புக்கள் 6
6. வியாபாரமும் குடியேற்றமும் 8
7. சேரநாட்டுக் குடியேற்றம் 8
8. மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும் 10
9. மலையாள அரசு 13
10. மரபார் மொழியும் மக்களும் 14
11. தமிழர் குடியேற்றம் 16
12. யு. தமிழ்ப்நாட்டுச் சாதிகளும் குடியேறிய இடங்களும் 18
12. டீ. பிறநாட்டுக் குடியேற்றம் 21
13. தமிழர் ஆதிக்கம் 22
14. தமிழரசு 23
15. தமிழரசும் குடியேற்றக்காரரும் 24
16. வையாபாடம் 25
17. வையாபாடற் குடியேற்றம் 30
18. கைலாயமாலை 35
19. போத்துக்கேயர் காலம் 36
20. ஒல்லாந்தர் காலம் 37
21. யாழ்ப்பாண வைபவமாலை 39
22. யாழ்ப்பாண வைபவமாலையும் சரித்திராசிரியர்களும் 45
23. புதுச்சாதிகள் 48
24. சாதிமாறல் 52
பிற்சேர்க்கை
1. முக்கிய நிகழ்ச்சிகளின் கால அட்டவணை 53
2. பூமி சாஸ்திரக் குறிப்புக்கள் 55
3. சாதிப்பட்டப்பெயர் 57
4. பெயரகராதி 58
5. பிழை திருத்தம் 64
படங்கள்
1. மாவிட்டப்புரம் கந்தசுவாமி கோவில் அட்டை
2. யாழ்ப்பாணம் முகப்பு
3. கீரிமலை ஐஓ
4. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 24:யு
5. கீரரிமலைத் தீர்த்தம் 24:டீ
6. தென்னிந்தியா 56:யு
7. தமிழரசரின் நாணயங்கள் 56:டீ
முகவுரை
பரந்த அண்டகோளத்தின் அணுவளவாகிய யாழ்ப்பாணம் ஒரு சிறிய நாடாயிருந்தாலும்
பண்டைப் பெருமை வாய்ந்த நாடாக விளங்குகின்றது. ஆது கல்தொன்றி மண்
தோன்றாக் காலத்திற்குமுன் தோன்றி ஆதி மனிதனின் பிறப்பிடமாகிய குமரிக்
கண்டத்தில் (டுநஅரசயை) ஓர் பகுதியாக விளங்கியப் பெருமையும் உடையது. சில
ஆண்டுகளுக்கு முன் இந்துமாக் கடலை நுணுகி ஆராய்ந்த எழுபதுபேர் கொண்ட
ர~ஷ்ய விஞ்ஞானக் குழுவின் தலைவராக விளங்கிய பேராசிரியர் பெஸ்றுகௌ
(டீநணசரமழஎ) வெளியிட்ட அறிக்கையும் (1) இவ்வுண்மையைப்
புலப்படுத்துகின்றது. ஆதிமனிதன் தமிழினத்தைச் சார்ந்தவன் என்று ஆராய்ச்சி
வல்லுனராகிய சி. ஏச். மொனகன் (2) சேர். யோன் அவான்!; (3). பேராசிரியர்
பி. சுந்தரப்பிள்ளை (4) என்போர் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணக் குடியேற்றம் பழமையானது. ஆது சரித்திர காலத்துக்கு
முற்பட்டது. இருள் சூழ்ந்த அந்தக் காலத்தைப் பற்றித் தெளிவான வரலாற்றுக்
1. வுhந னுயடைல ஆயடை 22.2.61
2. “ வுhந உழரவெசல ளரடிஅநசபநன டில வாந ஐனெயைn ழஉநயn றயள வாந உசயனடந ழக
வாந hரஅயn சயஉந யனெ வைள டயபெரயபந ளை வுயஅடை” ஊ.ர். ஆழயொயnஇ ஊ.ஆ. ஏயட.
ஓஓஐஇ pஇ31
3. “ளுழரவா ஐனெயைn ளை வாந உசயனடந ழக வாந hரஅயn உiஎடைணையவழைn” ளசை துழாn
நுஎநளெஇ வுhந Pசநளனைநவெயைட யனனசநளள வழ வாந டீசவைiளா யுளளழஉயைவழைn.
4. “வுhநசந ளை ழெவாiபெ ளவசயபெந in ழரச சநபயசனiபெ வுயஅடையைளெ யள வாந
சநஅயெவெள ழக ய pசநனநடரஎயைn சயஉந “ Pசழக P. ளுரனெசயஅ Pடைடயi
குறிப்புக்கள் கிடைத்தர் அரிது. பாரதம், இராமாயணம், மகாவம்சம் முதலிய
நூல்களிலும் தெளிவாள வரலாற்றுக் குறிப்புக்கள் கூறப்படவில்லை. விஜயன்
காலத்துக்குப் பின்னர் ஓரளவுக்குத் தெளிவான குறிப்புக்கள் கிடைக்கின்றன.
வுpயாபார நோக்கத்தோடு சேர நாட்டினரும் இலங்கையைக் கைப்பற்றும்
நோக்கத்தோடு தமிழ்ப் படைவீரரும் விற்பாலத்தில் வந்த காரணத்தால்
யாழ்ப்பாணப் குடியேற்றத்தைத் திரித்து உண்மைக்கு முரண்பாடான கற்பனைக்
கதைகளைச் சேர்;த்து வைபவமாலை என்னும் நூல்களிற் கூறப்பட்ட குடியேற்றம்
கர்ணபரம்பரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படாமையாலும், உண்மைக்கு மாறான
முரண்பாடுகள் நிறைந்திருத்தலாலும் உண்மைக் குடியேற்றம் என்று
கூறமுடியாது.
யாழ்ப்பாணக் குடியேற்றத்தைப் பற்றி முறையாக ஆராய்வதற்குகத் தென்னிந்தியச்
சாதிகளைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் அவசியம் வேண்டற்பாலது. யான்
சென்னையிலும், திருச்சியிலும், தொண்மை, கொங்கு, சோழ, பாண்டி, சேர
நாடுகளைச் சார்ந்த பல சாதி மாணவரோடு கூடக் கற்ற காலத்திலும், மேலே
கூறப்பட்ட நாடுகளில் வசிக்கும் பல நண்பர்கள் வீடுகளில் விருந்தினனாகத்
தங்கியிருந்த காலத்திலும், பற்பல சாதிகளைப்பற்றி அறியும் வாய்ப்புக்
கிடைத்தது. சென்னையிலிருந்தபோது அங்யிருந்து நாற்பது மைலுக்கப்பாலுள்ள
காஞ்சிப்புரத்துக்குக் கிராமங்களுக்கூடாகவும், பூந்மலி, சிறீபெரும்பூதூர்
முதலிய நகரங்களுக்கூடாகவும் கால் நடையாகச் சென்றபோதும், பதினைந்து
மைலுக்கப்பாலுள்ள சேக்கிழாரின் பிறப்பிடமாகிய குன்றத்தூருக்குப்
போனபோதும், தொண்டை மண்டல முதலி வேளாளரைப் பற்றியும், மறுசாதிகளைப்
பற்றியும் மேலும் பல விபரங்களைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது.
எனது சாதியாராய்ச்சிக்குப் பலவகையிலும் உதவிய நண்பர்கள் பலருளர்.
ஆவர்களுள் முக்கியமானோர் சென்னைக் கிறிஸ்தவ கல்லூரி விரிவுரையாளர் திரு.
கு. இராசசேகரன். ஆ.யு. அவர்கள், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியர் திரு மோ. கந்தசாமி முதலியார்;. டீ.யு. அவர்கள். ஆறு
முகநாவலர் தருமபரிபாலகர் திரு.க. இராசேஸ்சரன். டீ.யு. அவர்கள்,
கோளப்பஞ்சேரி அரங்கநாத முதலியார் அவர்கள், தொண்ட மண்டலம் துளுவ வேளாளர்
உயர்தரப் பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர் அரசாங்க நியாயவாதி திரு . வு.சு.
சுந்தரம் பிள்ளை, டீ.யு.இடு அவர்கள், நெரூர் சிவசுப்பிரமணிய ஐயர், ஆ.யு.
அவர்கள். திருச்சி அர்ச்சூசையப்பர் கல்லூரித் தரiஉல் தமிழ்ப்பண்டிதர்
திரு. சிவப்பிரகாசப்பிள்ளை அவர்கள், திருச்சி பிஷப்கீபர்
உயர்தரப்பாடசாலைத் தமிழ்ப் பண்டிதர் ஆர். பஞ்சந்தப்பிள்ளை, டீ.யு
அவர்கள், சிறீவில்லிபுத்தூர் சென்னை அரசாங்கச் சம்பள விநியோகத்தர் திரு.
வே. முத்துச்சாமிப்பிள்ளை, டீ.யு. அவர்கள், மேற்படியூர் அரசாங்க எழுத்து
விளைஞர் திரு. வ சேதுராமலிங்க முதலியார்;. டீ.யு. அவர்கள் முதலியோராவர்;.
இவர்களுக்கு எனது நன்றி உரியதாகுக. மேலே கூறப்பட்டவர்கள் மூலம் பெற்ற
விபரங்கள் அனைத்தும் இந்நூலாராய்ச்சிக்குப் பெரிதும் உதவின.
நேரே கண்டும், கேட்டும் அறிந்தவற்றைவிடத் தேஸ்டன், அ. கிரு~;ணையர், ந.சி.
கந்தையாபிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், சுவாமி வேதாசலம் பீலோ
இருதயநாத் முதலியோர் சாதிகளைப் பற்றி எழுதிய நூல்களைப் படித்தறிந்த
விஷயங்களும் இந்நூலை எழுதுவதற்கு உதவிபுரிந்தன.
இந்நூல் ஆதிகாலந் தொடங்கி ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் முடியவுள்ள காலத்தில்
நிகழ்ந்த குடியேற்றத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றது. இதற்கு முன்
சரித்திராசிரியர்களால் ஆராயப்படாத சேரநாட்டுக் குடியேற்றமும்,
தமிழ்நாட்டுக் குடியேற்றமும் இந்நூலில் முக்கிய இடம்பெறுகின்றன. புpறமொழி
பேசும் சாதிகளின் குடியேற்றத்திற்கு இந்நு{லில் முக்கிய இடம்
கொடுக்கப்படவில்லை.
இந்நூலிற் கூறப்படும் முடிவுகள் முடிந்த முடிபுகள் என்று கூறுவதற்கில்லை.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாகப் புதிய உண்மைகள் தோன்றப் பழைய ஆராய்ச்சி
முடிபுகள் மாற்றமடைகின்றன. சுpந்துவெளி அகழ்வினாற் பழைய சரித்தர
ஆராய்ச்சி முடிபுகள் மாற்றடைந்ததை யாவரும் அறிவர்.
இந்தப் பரந்த ஆராய்ச்சி நூலில் வழுக்கள் வாரா என்பது எமது கருத்தன்று,
உண்மைக்கு மாறான வழுக்களைக் காணும் அறிஞர்கள் தக்க நியாயங்கள் காட்டி
உண்மையை வெளிப்படுத்தல் அவர்கள் கடனாகும். அவர்கள் செய்யும் திருத்தம்
எமக்கு சிந்திக்கும், பிறருக்கும் நன்மையை விளைவிக்கும், சரித்திர
ஆராய்ச்சியையும் முன்னேறச் செய்யும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அப்பொருள்)
இந்நூலில் இனிது நிறைவேறப் பலவரகயிலும் உதவிபுரிந்தவர் பலர் உளர்.
யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள தோம்புகளை ஆராய்தற்குத் துணை புரிந்தவர்
வடமாகாண உப அரசாங்க அதிபர் திரு. முருகேசம்பிள்ளை அவர்கள். ஆராய்ச்சிக்கு
வேண்டிய சில அரிய நூல்களைத் தந்துதவியவர்கள், சுன்னாகம் திரு. க.
திருச்சிற்றம்பலம் அவர்கள், சண்டிருப்பாய் திரு. வே. சுவாமிநாதன்
அவர்கள், வண்ணார்பண்ணை திரு. செ. முத்துத்தம்பி அவர்கள், இளைப்பாறிய
ஆசிரியர் வட்டுக்கோட்டை திரு. மு. வைரமுத்து அவர்கள். சுன்னாகம் பண்டிதர்
திரு. கா. நமசிவாயம் அவர்கள், உடுப்பிட்டி திரு. வி. மயில்வாகனம், டீ.யு.
அவர்கள் முதலியோர்;, கையெழுத்துப் பிரதியை வாசித்துச் சிற் சில திருத்தஞ்
செய்தவர்கள் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்
திரு. வை. க. சிவப்பிரகாசம். ஆ.யு. அவர்களும், பேராதனைப் பல்கலைக்கழக
விரிவுரையாளர் திரு. ஏ. கனகரத்தினம், டீ.யு. (ர்ழளெ) அவர்களுமாவர்.
யாழ்ப்பாணம், தென்னிந்தியா என்னும் இரு நாடுகளின் படங்களை அழகுற வரைந்து
உதவியவர் கோண்டாவில் திரு. க. சண்முகநாதன் அவர்கள். இந்நூலை அழகாக
அச்சிட்டு உதவியவர் குகன் அச்சக அதிபர் திரு. ளு. நவரத்தினமவர்கள்.
இவர்கள் எல்லோருக்கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகுக.
மயிலணி
சுன்னாகம்
1-9-82
கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை
மேற்கோள் நூல்கள்
தமிழ்ப் நூல்கள்.
1. இந்துசாதனம், 18-7-49
2. இலங்கைச் சரித்திரம், 3-ம் பதிப்பு, யோன் 1929
3. இலக்கியச் சொல்லகராதி, 1915, அ. குமாரசுவாமிப்புலவர்
4. ஈழகேசரி, 17-7-49
5. ஏரெழுபது, கம்பர், 4ம் பதிப்பு, 1912, நாவலர்
6. கலித்தொகை, 1887, சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு
7. காணிநூல், கம்பநாதர்
8. கைலாயமாலை, முத்துராசா, த. கைலாசபிள்ளை பதிப்பு, 1920
9. கொங்குநாட்டு மலைவாசிகள், பிலோ இருதயநாத். 1966
10. சிலப்பதிகாரம் இளங்கோவடிகள், உ.வே. சாமிநாதையர் பதிப்பு, 1892
11. சூடாமணி நிகண்டு, மண்டலபுருடர், நாவலர் பதிப்பு. 1900
12. செகராச்சேகரமாலை, சோமையர்
13. தண்ழகைக் கனகராயன் பள்ளு முகவுரை வ. குமாரசுவாமி. டீ.யு. 1963
14. தமிழ்மொழி இலக்கிய வரலாறு. மா. இராசமாணிக்கனார். 1963
15. தமிழ்ப் வரலாறு. ரா.இராகவஐயங்கார். 1941
16. திருக்கோயிற் கல்வெட்டுக்கள், வி. ரா. குருசாமி தேசியர் 1957
17. திருக்கோவையார், மாணிக்கவாசகர், ஆறுமுகநாவலர் பதிப்பு 1933
18. திருமந்திரம். திருமூலர், கை. சி. சமாசப்பதிப்பு
19. தென்னாட்டுக் குடிகளும் குலங்களும், ந. சி. கந்தையாபிள்ளை. 1958
20. தென்னாடு. கா. அப்பாத்துரை 1934
21. பத்துப்பாட்டு உ.வே. சாமிநாதைய பதிப்பு
22. புறநானூறு உ.வே. சாமிநாதையர் பதிப்பு 1894
23. மணிமேகலை சீத்தலைச் சாத்தனார். உ.வே. சாமிநாதையர் பதிப்பு
24. மாபாள சூடாமணி, பாகவதன் அந்தாரி
25. மேழி எழுபது, சொக்கநாதப் புலவர்
26. மேழி விளக்கம், சரவணையா. வெ. ரா. தெய்வசிகாமணி. 1963
27. யாழ்ப்பாணச் சரித்திரம். ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை 1942
28. யாழ்ப்பாணச் சரித்திரம் செ. இராசநாயக முதலியார். 1933
29. யாழ்ப்பாணச் சரித்திரம் யோன். 3ம் பதிப்பு. 1930
30. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, க. வேலுப்பிள்ளை. 1918
31. யாழ்ப்பாண வைபவமாலை மயில்வாகனப் புலவர்
32. யாழ்ப்பாண வைபவமாலை விமர்சனம், சுவாமி ஞானப்பிரகாசர். 1928
33. வரலாற்றுக்கு முன் வடக்கும், தெற்கும், அ.மு. பரமசிவாநந்தம். ஆ.யு. 1928
34. வெடியரசன் சரித்திரம்
35. வேளாளர் புராணம், கந்தசாமிக் கவிராயர், 1908
36. வையாபாடல், வையாபுரிஐயர். து.று. அருட் பிரகாசம், 1921
2. வடமொழி நூல்கள்
1. இருக்கு வேதம்
2. சாம வேதம்
3. கௌடில்ய அர்த்த சாஸ்திரம்
4. வாயு சங்கிதை
5. வால்மீகி இராமாயணம்
3. ஆங்கில நூல்கள்
1. யுnரெயட சுநிழசவ ழக வாந inளிநஉவழச புநநெசயட ழக Pழடiஉந கழச 1897இ (ஆயனசயள)
2. யு ஆழழெபசயிh ழக அயnயெச இ யு.ளு. டீழயமந
3. யு. ளூழசவ ர்ளைவழசல ழக ர்iனெரளைஅ in ஊநலடழnஇ 1968. ஊ.ளு. யேஎயசயவயெஅ
4. ஊயஅடிசனைபந ர்ளைவழசல ழக ஐனெயைnஇ நு.து. சுயிளழn
5. ஊயளவநள யனெ வுசiடிநள ழக ளழரவா ஐனெயைnஇ வுhரசளவயn
6. ஊயளவநள யனெ வுசiடிநள ழக வுசயஎயnஉயசநஇ யு. முசiளாயெடலநச
7. ஊநலடழn ஊநளெரள சுநிழசவஇ 1910. ளுசை P. யுசரயெஉhயடயஅ
8. ஊநலடழn புநணநவவநசஇ ளுiஅழn ஊயளவந ஊhநவவல
9. ஊநலடழn ர்ளைவழசiஉயட துழரசயெட
10. ஊநலடழn யேவழையெட சுநஎநைற
11. ஊநலடழn ருனெநச றுநளவநசn சுரடநஇ டு.ர். ர்ழசயஉந Pநசநசய. 1955
12. னுநளயஎயடயஅநஇ வுசயளெ டில யு.கு. ஆரவாரமசiளாயெ
13. னுசயஎனையஇ நு.டு. வுயஅடிiஅரவாரஇ 1945
14. நுயசடல ர்ளைவழசல ழக ஐனெயைnஇ ஏiநெநவெ ளுஅiவா
15. நுவாழெடழபநையட ளுரசஎநல ழக ஊநலடழnஇ ஆ.னு. சுயபயஎயn
16. ர்ளைவழசல ழக ஊநலடழn. ர்.று. ஊழனiபெவழn
17. ர்ளைவழசல ழக ஊசநயவழைn Pசழக. ர்யநஉமநவ
18. ர்ளைவழசல ழக ளுழரவா ஐனெயைn. யு. நேநடயமயனெய ளுயளவசi
19. ர்ளைவழசல ழக Pசந-ஆரளடiஅ ஐனெயைஇ வு. சுயபெயஉhயசல
20. துழரசயெட ழக வாந ஊநலடழn டீசயnஉh ழக வாந சுழலயட யுளயைவiஉ ளுழஉநைவல
21. டுழளவ டுநஅரசயைஇ நுடடழைச ளுநழவவ
22. ஆயாயஎயஅளய (றுiவாடஅ புநபைநச)
23. ஆயடயடியச யனெ வைள குழடமஇ வு.மு. புழியட Pயnமைமயசஇ 3சன நுனn. 1900
24. ஆயடயலயடயஅ னுiஉவழையெசலஇ புரனெநசவ
25. ஆநஅழசை ழக ர்நனெசiஉ ணுறயசனநஉநசழழnஇ வுசயin. ளுழிhயை
26. ஆநஅழசை ழக வுhழஅயள ஏயn சுhநந. வுசயiளெஇ சு.யு. ஏயn டுயபெநnடிநசப
27. Pழழதயஎயடi
28. ளுழரவா ஐனெயை யனெ ஊநலடழnஇ மு.மு. Pடைடயi
29. வுயஅடை ஐனெயை. ஆ.ளு. Pழழசயயெடiபெயஅ Pடைடயiஇ 1927
30. வுயஅடைள யனெ ஊநலடழn 1958இ ஊ.ளு. யேஎயசயவயெஅ
31. வுயஅடைள யனெ நுயசடல ஊநலடழn னுச. ளுiஎயசயவயெஅ
32. வுயஅடைள 1800 லுநயசள யபழ. ஏ. முயயெபயளயடியi
33. வுழஅடிழஇ ஊநலடழn புழஎநசnஅநவெ Pரடிடiஉயவழைn
34. வுசயனவைழைளெ யனெ டுநபநனௌ ழக யேபயசமழஎடை ஆ.னு. சுயபயஎயn
35. ஏநனiஉ யுபநஇ டீ.ஊ. ஆரணரனெயச
36. ஏநனiஉ ஐனெயைஇ ஏ. சுயபெயஉhயசல
யாழ்ப்பாணக் குடியேற்றம்
1. தோற்றம்
இவ்வளவென்று அளக்கமுடியாத பல்லாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவும்
இலங்கைத் தீவும் இப்போது இந்து சமுத்திரத்தில் அமிழ்ந்திக்கிடக்கும்
பெருநிலப்பரப்பாகிய ‘லெமூரியா’ என்னும் கண்டத்தின் பகுதிகளாக விளங்கின
என்று நிலநூல் வல்லாரும் (1), கடல்நூல் வல்லாருங் (2) கூறுவர். இக்கண்டம்
சம்புத்தீவு (3), நாவலந்தீவு (4), குமரிக்கண்டம் (5) என்னும் பெயர்களால்
தமிழிலக்கியங்களில் வழங்கப்பட்டது. ஏறக்குறையப் பன்னீராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளினால் குமரிக்கண்டம் கடலில்
அமிழ்ந்திப்போகத் தென்னிந்தியாவும், இலங்கைத்தீவின் வடபாகத்தில் ஒரு
பெருந்தீவு உண்டானது. புழந்தமிழ்ப் நூல்களில் அது நாகதீபம் என்னும்
பெயரால் வழங்கப்பட்டது. குp.மு. 205க்கும் கி.மு. 161க்கும் இடையில்
ஏற்பட்ட கடல் கோளினால் நாகதீபத்தின் பெரும்பகுதி கடலில் மூழ்கப்போக எஞ்சி
இருந்தது இப்போதுள்ள யாழ்ப்பாணமும் அதன் மேற்குப் பக்கத்திலுள்ள
தீவுகளுமா
1. நுடடழைவ ளுஉழவவஇ டுழளவ டுநஅரசயை
2. Pசழக. ர்யநஉமநவஇ ர்ளைவழசல ழக ஊசநயவழைn ஏழவ ஐ.p. 361: ஏழவ ஐஐ. Pஇ 325-6;
3. “ சம்புத்தீவின் தமிழக மருங்கின்,” மணிமேகலை 22,68
4. “நாவலந்தீவில் வாழ்வர்” அப்பர் தேவாரம், 6, பக்,62
5. :இம்மாபெரும் நிலப்பரப்பைத் தமிழ் மரபு “குமரிக்கண்டம், என்று
வழங்குகிறது.” கா. அப்பாத்துரை, தென்னாடு. பக்.7.
கும். இக்கடல்கோளைப் பற்றிச் சிலப்பதிகாரம் (1),கலித்தொகை (2) என்னும்
சங்க நூல்களிலும், புத்தக சரித்திர நூலாகிய இராசாவளியிலும் (3)
கூறப்பட்டுள்ளது.
2. இயற்கை அமைப்பு
யாழ்ப்பாணம் இந்தியாவின் தென்கிழக்கே முப்பத்தாறு மைல் தூரத்திலுள்ள
இலங்கைத்தீவின் வடகோடியிலுள்ள ஓர் குடாநாடாகும். அது வடக்கிலும்
மேற்கிலும் பாக்குநீரிணையையும், கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலையும்,
தெற்கே பூநகரிக் கடலையும் எல்லையாவுள்ளது.
அதன் மேற்குப் பக்கத்தில் மண்டைதீவு, வேலணை, காரைதீவு, எழுவைதீவு,
அனலைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகள் உள்ளன.
ஆது ஐம்பத்தைந்து மைல் நீளமும், பதினான்கு மைல் அகலமும் உள்ளது. ஆதன்
குடிசனத்தொகை 739472(1981)
அது கடல் மட்டத்துக்கு மேற் சராசரி ஒன்பதடி உயரமுள்ளது. ஆகக்கூடிய
உயரமுள்ள இடம் கீரிமலையாகும். அதன் உயரம் நாற்பதடி, அம்மலையில் நகுல
முனிவர் வசித்தபடியால் அது நகுலமலை (4) என்னும் பெயரைப் பெற்றது.
அம்மலைக்கருகிலுள்ள கோயிலும், தீர்த்தமும் அம்முனிவர் பெயரால்
வழங்கப்பட்டது.
1. “குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள,’ சிலப், காடு காண்,18-24
2. “மலிகடல் வளர்ந்து மண்கடல் வெளவலின்”, கலித்தொகை, 104 1-4
3. இராசாவளி, பக். 188.
4. “நாகுலம் நாம சம்சுத்தம் அஸ்தி ஸ்தானம் மகிதலே’ சூதசங்கீதை. நாகுலம்
-நகுலம்- கீரி.
பட்டு வருகின்றன. அத்தீர்த்தத்தின் பெருமையை அறிந்த மகான்கள் பலர் அங்கு
வந்து தீர்த்தமாடிப் போனதாகப் புராணங்கள் கூறுகின்றன. பாப்பாண்டவரின்
பிரதிநிதியாகக் கி.பி. 1343இல் இலங்கைக்கு வந்த யோன் டி. மரிக்னொலியும்
(1) கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமையை எடுத்துக் கூறியுள்ளார்;.
தொண்டைமானாறு என்று கூறப்படும் உப்பாறு யாழ்ப்பாணத்தை இரண்டாகப் பிரிக்கின்றது.
யாழ்ப்பாணம் கடலாற் சூழப்பட்டிருந்தலால் அது மட்டான சூடும், குளிரும்
உடையது. கோடை காலத்தில் சூடு 101 குக்கு மேற்படாமலும் மாரிகாலத்தில்
குளிர் 81குக்கு கீழ்ப்படாமலும் உள்ளது.
சோழநாட்டிலிந்து வந்த பாணன் ஒருவன் ஜயதுங்கவராசன் முன்னிலையில் யாழை
வாசித்து மகிழ்வித்தபோது மணற்றியின் (யாழ்ப்பாணத்தின்) தென்மேற்குப்
பாகத்தைப் பரிசாகப் பெற்றான். அவளும், அவனுடைய சுற்றத்தவர்களும்
குடியேறிய இடத்திற்கு யாழ்ப்பாணம் என்னும் பெயர் வைக்கட்டது.
பிற்காலத்தில் அப்பெயர் குடாநாடு முழுவதுக்கும் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் என்னும் பெயர் வழக்கில் வருமுன் அது மணற்றி (2), மணிபல்லவம்
(3), மணற்றிடல் (4) என்னும் பெயர்களால் வழங்கப்பட்டது.
1. துழாn னந ஆயசபைழெடடi: ‘ வுhநசந ளை ய Pநசnnயைட ளுpசiபெ யவ வாந கழழவ ழக
வாந அழரவெயin.’
2. ‘மாந்தையொடு மணற்றி கொண்ட வல்விசயன்.’ சுhதிமாலை.
3. ‘வடகடற் கரையில் மேவிய மணற்றிடல் நாட்டில்’, வையா பாடல், பா.12.
4. ‘வாங்கு திரையுடுத்த மணிபல் லவத்திடை’, மணிமேகலை 8, வரி 2.
3. நாகர்கள்
இலங்கையின் ஆதிவாசிகளாகிய நாகருகள் அத்தீவின் வடபகுதியிலும் மேற்கிலும்
வசித்தனர். அவர் வசித்த இடம் நாகதீவம் என்று அழைக்கப்படும். நூகதீவம் நாக
அரசர்களால் ஆளப்பட்டது. சிங்கள சரித்திர நூலாகிய மகாவம்சம் கி.மு. 6ம்
நூற்றாண்டில் நாகதீவம் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது என்று
கூறுகின்றது. (1). நூகர்கள் மலையாளத்திலிருந்து இங்குவந்து குடியேறிய
நாயர்கள் என்று நீலகண்ட சாஸ்திரியார்;, உவூட்கொக் (றுழழனநழஉம), காக்கர்
(Pயசமநச) முதலியோர் கருதுகின்றனர். அது பொருந்தாது. நூகர்கள்
பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திற் குடியேறிய நாயர்களோடு கலந்து கொண்டனர்
என்று கருதுதல் பொருந்தும். நூகர்கள் திராவிடரைச் சார்ந்தவர்கள் என்பது
வி. ரங்காச்சாரியார் கருத்தாகும் (2) . பி.சி. முசம்தாரும் (3), ஆ.
கனகசபைப்பிள்ளையும் (4) நாகர்கள் இமயமலைக்கப்பா லிருந்து வந்து
இந்தியாவுக்குள் குடியேறினர் என்று கூறும் கொள்கைக்கூற்று ஏற்புடையதன்று.
பழக்கவழக்கங்களில் நாகர்கள் தமிழரை ஒத்திருத்தலாலும், அவர்களுட் சிலர்
மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக விளங்கினமையாலும் நாகர்கள் தமிழினத்தைத்
சார்ந்தவர்கள் என்று பலர் கருதுகின்றனர்.
முற்காலத்தில் நாகர்கள் இந்தியா முழவதிலும் அரசியல் ஆதிக்கம்
பெற்றிருந்தனர். (5), ஆரியர்கள்.
1. 1.’யு முiபெனழஅ நஒளைவநன in யேபயனநநாயஅ ‘ ஆயாயஎயஅளயஇ ஊhயி.ஐ.p:46-47
2. 2. ஏ. சுயபெயஉhயசயைச. ஏநனiஉ ஐனெயை. P.538
3. டீ.ஊ. ஆரளரஅனயசஇ ஏநனiஉ யுபந. ஏழட 3 p. 55
4. யு. முயயெபயளயடியipடைடயiஇ வுயஅடைள 1800 லுநயசள யபழ.
5. “யேபயள சரடநன வாந றூழடந ழக ஐனெயை னழறn வழ வாந 6வா உநவெரசல டீ.ஊ.
சுயபெயஉhயசயைட ஏநனiஉ ஐனெயை p. 536
இந்தியாவுக்குள் கி.மு. 1500 இல் நுழைந்தபோது நாகரோடு கடும்போர் புரிந்து
அவர்களை வென்று தெற்குப் பக்கமாகப் பின்வாங்கச் டிசய்தனர் அவர்கள்
பிற்காலத்தில் வலியற்று நாகதீபத்தில் வசித்தனர். கடைசியாக ஏற்பட்ட
கடல்கோளினால் அவர்கள் நாடும், செல்வாக்கும், மக்கள் தொகையும் குறைந்தன.
இந்நிலையில் அவர்கள் கடற்கொள்ளையினால் வியாபாரம் தடைபடுதை உத்தேசித்துச்
சேரமன்னன் அவர்களைத் தண்டித்து அடக்கினான். நாகர்கள் வீழ்ச்சி அடைந்த
பின்னர் லம்பகர்னர் என்னும் சாதியார் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் பெற்றனர்.
4.லம்பகர்னர்
விஜயன் பிறக்குமுன் இலங்கை ஒரு சிறந்த குடியேற்ற நாடாக விளங்கியது. என்று
போல் பீறிஸ் கூறியுள்ளார். (1). “ இந்தியா கிட்ட இருப்பதாலும் வாடைக்
காற்றுக் காலத்திலும், சோழகக்காற்றுக் காலத்திலும் கடற்பிரயாணஞ்
செய்யக்கூடிய வசதி இருத்தலாலும் அங்கிருந்து மக்கள் வந்து
குடியேறியிருக்க வேண்டும்.” என்று று.யு.ளு. போக் என்பவர் கூறியுள்ளார்
(2). இதே கருத்தை சேர். உவில்லியம் யோன்ஸ் (3), லூயிஸ் நெல், ஊ.ளு.
நவரத்தி
1. னுச. Pயரட Pநைசளை ஐ ளரபபநளவ வாயவ ஊநலடழn றயள ய குடழரசiளாiபெ உழடழலெ
டழபெ டிநகழசந ஏதையலய றயள டிழசn”: துழரசயெட ழக வாந சுயலயட யுளயைவiஉ
ளுழஉநைவல ழக ஊநலடழn.
2. று.யு.ளு. டீழயமந: யு ஆழழெபசயிh ழக ஆயnயெச: “வுhந உழடழnணையவழைn அரளவ
hயஎந வயமநn pடயஉந யவ யn நயசடல னயவந. ஐ வாiமெ ஊநலடழn றயள உழடழnணைநன கசழஅ
ஐனெயை.
3. ளுசை றுடைடயஅ துழாநளஇ ‘ஊநலடழn யேவழையெட சுநஎநைற” வுhந ளைடயனெ வiஅந ழரவ
ழக அநஅழசல றயள உழடழnணைநன டில ய ர்iனெர சயஉந’.
னம் (1) என்போரும் வெளியிட்டிருக்கின்றனர். வுpஜயன் நகுலேஸ்வர ஆலயத்தைப்
புதுப்பித்தான் என்று கூறப்பட்டிருத்தலாலும், திருமூலர் இலங்கையைச்
சிவபூமி என்று கூறியிருத்தலாலும் (2) மிகப்பழைய காலத்தில் தமிழர்கள்
இங்கே குடியேறினர் என்று கருத இடமுண்டு. அப்படியானால் அவர்கள் யார்? என்ற
கேள்வி எழுகின்றது. அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம்
செலுத்திய கள்ளர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளருடைய காதுகள்
பாரமான காதணி;களுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை
லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர்
என்பது அதன் பொருள் (3), கள்ளர் மறவரைச் சார்ந்த “சாதியார். ஆவர்கள்
கொள்ளை, கொலை , களவு முதலிய மறத்தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர்
புரிதலிலும் வல்லவர்கள் என்று “சேர் வால்றார் எலியெற்’ கூறியுள்ளார்.
(4). ஆவர்கள் இலங்கையின் வடபகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
5. வடஇந்தியப் படையெடுப்புக்கள்
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது (கி.மு. 1500) அவர்களை
எதிர்த்துப் போர் புரிந்த நாகர்களையும், இயக்கர்களையும்,
திராவிடர்களையும் அவர்
1. ஊ.ளு. யேஎயசயவயெஅஇ யு ளூழசவ ர்ளைவழசல ழக ர்iனெரளைஅ in ஊநலடழn p.167. “
வுhந வுயஅடைள றாழ டiஎந in உடழளந pசழஒiஅவைல வழ வாந ழேசவாநசn உழயளவ அயளவ
hயஎந hயன உடழளந உழnநெஉவழைn றiவா வாந ளைடயனெ.’
2. திருமந்திரம். பா. 2747.
3. “ வுhந நயசள ழக வாந முயடடயசள யசந டிழசநன யனெ hநயஎல நயசiபௌ hரபெ.
ஊயளவநn யனெ வுசiடிநள ழக ளுழரவா ஐனெயை. “ வுhரசளவழn .
4. ளுசை றுயவவநச நுடடழைவ. “வுhநல (முயடடயசள) யசந டிழடன. ஐனெழஅவையடிடந யனெ ஆயசவயைட”.
கள் முறையே பாம்புகள் என்றும் கூறினார். தமது பகைவர்களைக் கொல்லுமாறு
இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களை வேண்டினர் என்பது இருக்கு, சாமம்
முதலிய வேதங்களால் அறியலாம் (1). திராவிடர் ஒருபோதும் அசுரராகார் என்பது
ரா. இராகவையங்களாரது உறுதியான கருத்தாகும் (2). துpராவிடர்களைத்தாசர்
என்று கூறுவதும் பொருந்தாது என்பது பேராசிரியர் றாப்சன் கருத்தாகும் (3).
தென்னாட்டில் வசிக்கும் பகைவர்களை அழிப்பதற்கு அவர்கள் ஐந்து
படையெடுப்புக்களில் ஈடுபட்டனர்(4).
அவை, கந்தன் தலைமையில் ஒரு தெய்வீகப் படையெடுப்பு, அகத்தியர் தலைமையில்
ஒரு முனிவர் படையெடுப்பு(5), இராமன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு,
புத்தன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு (6), விஜயன் தலைமையில் ஓர்
மக்கட் படையெடுப்பு என்பன. இப்படையெடுப்புக்களால் அதிகம் குடியேற்றம்
நடைபெறவில்லை. அகத்தியரோடுவந்த பிராமணர் தென்னிந்தியாவிலும்,
யாழ்ப்பாணத்திலும் குடியேறினர்.
1. இருக்குவேதம், ஐஏஇ43:இ சாமவேதம்இ ஏஐஇ6.
2. ரா.இராகவ ஐயங்கார். தமிழ்ப் வரலாறு, பக். 31
3. Pசழக. நு.வு. சுயிளழnஇ ‘ஊயஅடிசனைபந ர்ளைவழசல ழக ஐனெயைஇ எழட.எ.p. 84.
‘வுhந வநசஅ னுயளரள யள வாந யடிழசபைiநௌ றநசந சநிநயவநனடல உயடடநன ளை யிpடநைன
iனெகைகநசநவெடல வழ வாந hரஅயn நநெஅநைள ழக வாந யுசயைளெ.’
4. ளுசை P. யுசரயெஉhயடயஅஇ உநளெரள ழக ஊநலடழn கழச 1901இ p. 185.
5. ‘அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து இயங்காமற் செய்தார்’
தொல்காப்பியம், பாயிரம், நச்சினார்க்கியர் உரை, திருமகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக