தமிழன் சுரேஷ் அகமுடையர் உடன்
Suresh N.
தமிழின் நேரடி குழந்தைகளான மலையாளம், துளு இரண்டு மொழியும் பிறந்து
முழுமையான ஆண்டு,எழுத்து வடிவமான ஆண்டு,மற்றும் வரலாறு அறிந்தவர்
சொல்லுங்கள்...
1 ம.நே. · பொது
மேலும்
தமிழன் சுரேஷ் அகமுடையர் மற்றும் 15 பேர்
Vijay Pallava
பாண்டியர் கைப்பற்றிய
துளு நாடு மங்களாபுரம்
கூன் பாண்டியன் எனப்பட்ட அரிகேசரி பராங்குச மாறவர்மனின் மகனே
கோச்சடையான் ரணதீரன். 'ரணதீரன்' என்றால் போர் வீரன் எனலாம். கி.பி. 710
முதல் 735 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். நிகரற்ற போர்வீரனாகத்
திகழ்ந்தவன். ஐந்திலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட பாண்டிய
மன்னர்களில் தந்தைக்கு சடையன் என்று பெயர் இருந்தால் மகனுக்கு மாறன்
என்று பெயர் இருக்கும்.
தந்தைக்கு மாறன் என்றிருந்தால் மகனுக்கு சடையன் என்று இருக்கும். ஐந்தாம்
நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை பத்து கோச்சடையான்
மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். பத்தில் ஒரு கோச்சடையான், ரணதீரன்.
ரணதீரனின் தந்தை மாறவர்மன், சோழ இளவரசியை திருமணம் செய்தவன். அவள் பெயர்
மங்கையர்க் கரசி. இவர்களுக்குப் பிறந்தவனே ரணதீரன். ரணதீரன் மங்களூரை
ஜெயித்ததற்கான பரவலான செய்திகள் உண்டு.
மங்களூர், உடுப்பி, மைசூர் பகுதியை ஆண்ட மஹாரதி என்ற துளு மொழி
பேசக்கூடிய அரசர்களை வென்றான்.
அங்கு தனது இனத்தவரை ஆட்சியில் அமர்த்தினான். மங்களூரை மங்களாபுரம் என்று
அப்போது அழைப்பார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தை வென்ற இவர்களுக்கு
'மங்களாபுரி பாண்டியர்கள்' என்ற பெயரும் உண்டு. ஆல்வா, ஷெட்டி, ராய் என
இப்போது வழங்கும் பெயர்கள் எல்லாம் இந்த துளு பாண்டியர்களிடம் இருந்து
வந்த பெயர்களே.
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த சமூகத்தை சேர்ந்தவர். இவர்களெல்லாம் தாங்கள்
'பன்ட்' சமூகத்தவர்கள் என்று சொல்வதிலிருந்தே 'பன்ட்' என்பது
பாண்டியர்கள் என்றதிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம். இந்த மங்களாபுரி
பாண்டியர்கள் மருமக்கள் வழியில் ஆட்சி புரிந்தவர்கள். மன்னன்
இறந்துவிட்டால் அவனது மனைவியின் அண்ணன் மகன் அல்லது தம்பி மகன்தான்
ஆட்சிக்கு வரமுடியும். பெண்களின் அதிகாரம் ஓங்கி இருப்பதுதான் மருமக்கள்
வழி ஆட்சியின் சிறப்பம்சம்
பன்ட் 'சமூகத்தவர்கள் என்று சொல்வதிலிருந்தே' பன்ட் 'என்பது
பாண்டியர்கள் என்றதிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம். அப்படியா
பாண்டியர் கைப்பற்றியா பொழுது அங்கே என்ன மொழி பேசப்பட்டது
https://en.m.wikipedia.org/ wiki/Alupa_dynasty
Alupa dynasty - Wikipedia
en.wikipedia.org
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Vijay Pallava
கோசர் பற்றி துளு தலம் கூறும் வரலாறு
Migrant tribes
Kush tribes (or Kushites) were ancient tribes from Ethiopia.Khazars
were Scythians from southern Russia. Khazars were a tribe of Scythian
stock, who established a powerful kingdom in southern Russia.
According to the legends they descended from Togarmah through his son
Khozar.
Cush (Bible)Kush,
also spelled Cush
https://en.m.wikipedia.org/ wiki/Cush_(Bible)
http://tulu-research.blogspot. in/2011/04/
272-kosar-tribes.html?m=1
Cush (Bible) - Wikipedia
en.wikipedia.org
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Asa Sundar
.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
தமிழன் சுரேஷ் அகமுடையர்
கிபி 710 காலத்தையும்,எதாவது ஒரு விக்கிபீடியா தகவலுமா சொல்கிறீர்கள் சகோ
ஒன்றும் விளங்கவில்லை.. கிபி இரண்டாம் நூற்றான்டிற்கு முன் சமஸ்கிருதம்
இருந்ததாகவே தகவல் இல்லை... அப்ப அதன் முன்பு துளு இல்லை.. துளுநாடு
கொச்சை தமிழ்பேசிய பகுதியாக சொல்லப்படுகிறது.. அக்காலத்தில் அங்கு
வாழ்ந்த குடிகள் யார்..?
சேரநாட்டின் எல்லையே தென் கன்னடம் எனும் துளு பகுதி.. சரிதானே..
சேரநாட்டை கிபி தொடக்கத்தில் ஆண்டது யார்,வாழ்ந்த குடிகள் யார்..?
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Asa Sundar பதிலளித்தார் · 1 பதில்
தமிழன் சுரேஷ் அகமுடையர்
துளு மொழியைத் திருந்திய மொழி என்று டாக்டர் கால்டுவெல்
குறிப்பிட்டுள்ளார். துளு மொழிக்கு வரிவடிவம் இல்லை. இலக்கிய வளமும்
இல்லை. பேசில் மிஷனைச் சார்ந்த பாதிரிமார்கள் (Basle Missionaries) துளு
மொழியில் பல நூல்களை எழுதினர். அவற்றைக் கன்னட வரிவடிவில் அச்சிட்டனர்.
மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் ஆறுகள், ‘சந்திரகிரி’, ‘கல்யாணகிரி’
என்பன. அவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் துளு மொழி
பேசப்படுகிறது. எனினும் இப்பகுதி மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர்.
அவற்றுள் துளுவும் ஒன்று. அவ்வகையில் 5.1 இலட்சம் மக்கள் துளு மொழி
பேசுகின்றனர். துளு மொழிக்குப் பேராசிரியர் ஜெ. பிரிகல் (J.Brigal)
இலக்கணம் எழுதியுள்ளார். ஏ. மார்னர் (A. Marner) துளு - ஆங்கில அகராதியை
1886 இல் வெளியிட்டார். ஆங்கில - துளு அகராதியை 1888இல் வெளியிட்டார்.
எல்.வி. இராமசுவாமி ஐயர் இம்மொழியில் பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.
பேராசிரியர் உபாத்தியாயா துளுமொழிக்குப் பேரகராதி (Lexicon)
தயாரித்துள்ளார். "தென் திராவிடக் கிளையிலிருந்து துளு, கன்னடம், கோடா,
தோடா, கொடகு, மலையாளம் என்பன படிப்படியாகப் பிரிந்திருக்க வேண்டும்"
என்பார் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணியம்.///////
இன்றும் வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே பேசும் எழுத்துவடிவம்கூட இல்லாத
கொச்சை திரிந்த தமிழ் மொழிதான்.. உதாரனமாக பண்டை தமிழை இன்றைய
தமிழர்களால் புரிந்துகொள்ள இயலாது அதுபோல..
இவங்க திருட்டு தனத்தை நாம கண்டுபிடிச்சு கேட்டா இல்லாத புதுகதையா திசை
திருப்புகிறார்கள்..
ஒன்றும் பயனில்லை..
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 50 நிமிடங்களுக்கு முன்
Asa Sundar
துளு வேறொன்றுமில்லை, தமிழே தான். எனது காலக்கோட்டில் பலமுறை இதனை பதிந்துள்ளேன்...
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 48 நிமிடங்களுக்கு முன்
தமிழன் சுரேஷ் அகமுடையர்
அதேதான் கொச்சை தமிழ்.. இவர்கள் வெற்று காரணம் கொண்டு மடைமாற்று,நாடகம்...
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 47 நிமிடங்களுக்கு முன்
Asa Sundar
தமிழர்கள் எதிர்காலத்தில் துளுவத்திற்கு உரிமை கோரி விடக்கூடாது
என்பதற்காக துவக்கத்தில் தமிழ் கிரந்த வரி வடிவத்தை பயன்படுத்தி வந்த
துளுவுக்கு கன்னட வரிவடிவத்தை புழக்கத்தில் விட்டு, வடுகர்களான
நாயர்களின் மிச்ச சொச்சமான பண்டுகளை துளுவர் என்று கூறி அவர்களை மண்ணின்
மைந்தர்களாக்கி பில்லவர் (தீயர்), முக்குவர், நாடாள்வாக்கள், ஹோலேயர்
(புலையர்), அரையர், கடம்பர், குறும்பர், ஆயர் ஆகியோரை அடிமைகளாக்கி
வைத்துள்ளது.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 41 நிமிடங்களுக்கு முன்
Rajasubramanian Su... பதிலளித்தார் · 2 பதில்கள்
Vijay Pallava
துளு குடிகள் கோசர்கள்
கோசர் வேளிர் ஏழாம் பொருத்தம் கொண்ட குடிகள்
வேளிரைப் போலவே
கோசர் என்ற குடியினரும் தமிழகத்தின் வட திசையிலிருந்து தமிழகம் வந்து
குடி அமர்ந்தவர் ஆவர்.
கோசர்களுக்கும் வேளிர்களுக்கும் பகைமை இருந்து கொண்டே இருந்தது எனக் கூறுவர்.
இக்கோசர் மூவேந்தர்களுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
துளு நாட்டைக் கோசர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர். அசோகரின்
கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் சத்திய புத்திரர்கள் கோசர்களாக
இருக்கலாம் என்றும் கூறுவர். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் இவர்கள்
வாய்மொழிக் கோசர் (உண்மையே பேசும் கோசர்கள்) எனக் கூறப்படுகின்றனர்.
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளம்கெழு கோசர்
(அகநானூறு, 205: 8-9)
(நிலைஇய = நிலைபெற்ற; சேண் =நெடுந்தூரம்; நல்லிசை = நல்ல புகழ்)
அகுதை, திதியன், குறும்பியன், ஆதன் எழினி, நமும்பன் ஆகியோர் கோசரில்
சிறந்த வீரர்கள் என்று போற்றப்பட்டனர்.
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 24 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
மலையாளம் பற்றி அறிய search திருவனந்தபுரம் தமிழர் நகரம் வேட்டொலி

https://en.m.wikipedia.org/
Alupa dynasty - Wikipedia
en.wikipedia.org
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Vijay Pallava
கோசர் பற்றி துளு தலம் கூறும் வரலாறு
Migrant tribes
Kush tribes (or Kushites) were ancient tribes from Ethiopia.Khazars
were Scythians from southern Russia. Khazars were a tribe of Scythian
stock, who established a powerful kingdom in southern Russia.
According to the legends they descended from Togarmah through his son
Khozar.
Cush (Bible)Kush,
also spelled Cush
https://en.m.wikipedia.org/
http://tulu-research.blogspot.
272-kosar-tribes.html?m=1
Cush (Bible) - Wikipedia
en.wikipedia.org
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Asa Sundar
.
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
தமிழன் சுரேஷ் அகமுடையர்
கிபி 710 காலத்தையும்,எதாவது ஒரு விக்கிபீடியா தகவலுமா சொல்கிறீர்கள் சகோ
ஒன்றும் விளங்கவில்லை.. கிபி இரண்டாம் நூற்றான்டிற்கு முன் சமஸ்கிருதம்
இருந்ததாகவே தகவல் இல்லை... அப்ப அதன் முன்பு துளு இல்லை.. துளுநாடு
கொச்சை தமிழ்பேசிய பகுதியாக சொல்லப்படுகிறது.. அக்காலத்தில் அங்கு
வாழ்ந்த குடிகள் யார்..?
சேரநாட்டின் எல்லையே தென் கன்னடம் எனும் துளு பகுதி.. சரிதானே..
சேரநாட்டை கிபி தொடக்கத்தில் ஆண்டது யார்,வாழ்ந்த குடிகள் யார்..?
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
Asa Sundar பதிலளித்தார் · 1 பதில்
தமிழன் சுரேஷ் அகமுடையர்
துளு மொழியைத் திருந்திய மொழி என்று டாக்டர் கால்டுவெல்
குறிப்பிட்டுள்ளார். துளு மொழிக்கு வரிவடிவம் இல்லை. இலக்கிய வளமும்
இல்லை. பேசில் மிஷனைச் சார்ந்த பாதிரிமார்கள் (Basle Missionaries) துளு
மொழியில் பல நூல்களை எழுதினர். அவற்றைக் கன்னட வரிவடிவில் அச்சிட்டனர்.
மைசூர் மாநிலத்தை அடுத்து ஓடும் ஆறுகள், ‘சந்திரகிரி’, ‘கல்யாணகிரி’
என்பன. அவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் துளு மொழி
பேசப்படுகிறது. எனினும் இப்பகுதி மக்கள் பல மொழிகளைப் பேசுகின்றனர்.
அவற்றுள் துளுவும் ஒன்று. அவ்வகையில் 5.1 இலட்சம் மக்கள் துளு மொழி
பேசுகின்றனர். துளு மொழிக்குப் பேராசிரியர் ஜெ. பிரிகல் (J.Brigal)
இலக்கணம் எழுதியுள்ளார். ஏ. மார்னர் (A. Marner) துளு - ஆங்கில அகராதியை
1886 இல் வெளியிட்டார். ஆங்கில - துளு அகராதியை 1888இல் வெளியிட்டார்.
எல்.வி. இராமசுவாமி ஐயர் இம்மொழியில் பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.
பேராசிரியர் உபாத்தியாயா துளுமொழிக்குப் பேரகராதி (Lexicon)
தயாரித்துள்ளார். "தென் திராவிடக் கிளையிலிருந்து துளு, கன்னடம், கோடா,
தோடா, கொடகு, மலையாளம் என்பன படிப்படியாகப் பிரிந்திருக்க வேண்டும்"
என்பார் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணியம்.///////
இன்றும் வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே பேசும் எழுத்துவடிவம்கூட இல்லாத
கொச்சை திரிந்த தமிழ் மொழிதான்.. உதாரனமாக பண்டை தமிழை இன்றைய
தமிழர்களால் புரிந்துகொள்ள இயலாது அதுபோல..
இவங்க திருட்டு தனத்தை நாம கண்டுபிடிச்சு கேட்டா இல்லாத புதுகதையா திசை
திருப்புகிறார்கள்..
ஒன்றும் பயனில்லை..
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 50 நிமிடங்களுக்கு முன்
Asa Sundar
துளு வேறொன்றுமில்லை, தமிழே தான். எனது காலக்கோட்டில் பலமுறை இதனை பதிந்துள்ளேன்...
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 48 நிமிடங்களுக்கு முன்
தமிழன் சுரேஷ் அகமுடையர்
அதேதான் கொச்சை தமிழ்.. இவர்கள் வெற்று காரணம் கொண்டு மடைமாற்று,நாடகம்...
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 47 நிமிடங்களுக்கு முன்
Asa Sundar
தமிழர்கள் எதிர்காலத்தில் துளுவத்திற்கு உரிமை கோரி விடக்கூடாது
என்பதற்காக துவக்கத்தில் தமிழ் கிரந்த வரி வடிவத்தை பயன்படுத்தி வந்த
துளுவுக்கு கன்னட வரிவடிவத்தை புழக்கத்தில் விட்டு, வடுகர்களான
நாயர்களின் மிச்ச சொச்சமான பண்டுகளை துளுவர் என்று கூறி அவர்களை மண்ணின்
மைந்தர்களாக்கி பில்லவர் (தீயர்), முக்குவர், நாடாள்வாக்கள், ஹோலேயர்
(புலையர்), அரையர், கடம்பர், குறும்பர், ஆயர் ஆகியோரை அடிமைகளாக்கி
வைத்துள்ளது.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 41 நிமிடங்களுக்கு முன்
Rajasubramanian Su... பதிலளித்தார் · 2 பதில்கள்
Vijay Pallava
துளு குடிகள் கோசர்கள்
கோசர் வேளிர் ஏழாம் பொருத்தம் கொண்ட குடிகள்
வேளிரைப் போலவே
கோசர் என்ற குடியினரும் தமிழகத்தின் வட திசையிலிருந்து தமிழகம் வந்து
குடி அமர்ந்தவர் ஆவர்.
கோசர்களுக்கும் வேளிர்களுக்கும் பகைமை இருந்து கொண்டே இருந்தது எனக் கூறுவர்.
இக்கோசர் மூவேந்தர்களுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
துளு நாட்டைக் கோசர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர். அசோகரின்
கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் சத்திய புத்திரர்கள் கோசர்களாக
இருக்கலாம் என்றும் கூறுவர். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் இவர்கள்
வாய்மொழிக் கோசர் (உண்மையே பேசும் கோசர்கள்) எனக் கூறப்படுகின்றனர்.
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளம்கெழு கோசர்
(அகநானூறு, 205: 8-9)
(நிலைஇய = நிலைபெற்ற; சேண் =நெடுந்தூரம்; நல்லிசை = நல்ல புகழ்)
அகுதை, திதியன், குறும்பியன், ஆதன் எழினி, நமும்பன் ஆகியோர் கோசரில்
சிறந்த வீரர்கள் என்று போற்றப்பட்டனர்.
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 24 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
மலையாளம் பற்றி அறிய search திருவனந்தபுரம் தமிழர் நகரம் வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக