புதன், 20 செப்டம்பர், 2017

கண்ணகி சொல் பொருள் சொல்லாய்வு வேர்ச்சொல் கர்ணிகா கோவலன் கோபாலன்

Logan K Nathan
"கண்ணகி" என்பதற்கு "கண்களால் சிரிப்பவள்" என்று பொருள். 'தாமரைப்
பொகுட்டில் வசிப்பவள்' (திருமகள்) என்பது இன்னொரு பொருள். "அவளும் தான்
போதில் ஆர் திருவினாள்" என்று இளங்கோவும் விளக்கம் அளிக்கிறார்.
தமிழில் "கண்ணகம்" (கர்ணகா, கர்ணிகா) என்று தாமரை மலருக்கு ஒரு பெயர்
இருக்கிறது. மாநாய்க்கன் (பெருந்தலைவர்) மகளான கண்ணகியை (கர்ணகி)
வடமொழியில் 'பகவதி' என்றும், 'கர்ணிகாம்பாள்' என்றும், கோவலனை 'கோபாலன்'
என்றும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக