புதன், 20 செப்டம்பர், 2017

நீட் மருத்துவம் இடவொதுக்கீடு 50% மத்திய அரசு கு ஆந்திரா கொடுக்கவில்லை neet

காங்கிரஸ் மாறி மாறி ஆட்சி செய்த ஆந்திராவில் 50 சதவீத மருத்துவ இட
ஒதுக்கீடு தேசியத்திற்க்கு கொடுக்கவில்லை! திராவிடம் மாறி மாறி ஆட்சி
செய்த தமிழகத்தில் தான் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு தேசியத்திற்க்கு
தாரை வார்க்கப்பட்டது!.................குட்டி இந்தியாவை உருவாக்கி வச்சி
இருக்கானுங்கத் திருட்டுத் திராவிடனுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக