Ancient Tamil Civilization
Kambainallur:- 2,500-year-old labyrinth discovered in Dharmapuri
கம்பயநல்லூர்: 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நெறிக்கூடம்
Archaeologists Believe It To Be The Largest In The World
A 2,500-year-old labyrinth has been excavated in Kambainallur village
in Dharmapuri district of Tamil Nadu.Archaeologists believe it could
well be the largest in the world.With a complicated network of paths,
labyrinths have been a fertility symbol associated with many cultures.
They represent a unique pattern of consciousness and have been used as
meditation tool since the Neolithic period.
Ancient people used to worship labyrinths to be blessed with a child,
to attain success in their pursuits and for long life for their
cattle, experts say.“All the rituals were in practice since the
ancient period. Every ritual followed today is just an extension of
the fertility cult in this region,“ said Sugavana Murugan, who along
with Sad hanandham Krishnakumar, discovered the site a month ago. Even
though it is difficult to find one's way inside a labyrinth, it is
believed that those who come out through the right path are blessed by
the almighty , he said.
Soon after the discovery, the duo sent details with pictures to Jeff
Saward, a London-based expert in the field of labyrinths and mazes,
for his opinion. After studying it in detail, Saward said, “The
pattern is exactly same as the one which is found on the clay tablet
from Pylos in Greece, one of the oldest laby rinths in clay found in
the world.“
The labyrinths and mazes, according to Saward, have been found to be
in existence since the Neolithic period. “Maze is a multi-curved
category where we have multiple pathways to reach our goal whereas in
labyrinths there is only one pathway which leads inexorably to the
goal from the point of entry,“ said Saward, who is editor of
`Caerdroia', the journal of mazes and labyrinths.
This square labyrinth found in Kambainallur contains seven paths.
“This labyrinth has been under worship from time immemorial. It was
found among cist burials, which has made it easy for archeologists to
predict its age,“ said Murugan, who is a member of the Krishnagiri
District Archaeological Research Centre.
Source:
http://epaperbeta. timesofindia.com/
Article.aspx?eid=31807& articlexml=2500-year-old- labyrinth-discovered-in-Dhar
mapuri-05102014006005 #
http://www.megalithindia.in/ 2014/08/a-mysterious-megalith- from-dharampuri.html
http://www.mcs.ca/vitalspark/
2010_conciousness/209la01.html
தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பயநல்லூரில் சிக்கலான
வழிகள் உள்ள மாபெரும் புதிர்நெறிக்கூடம் (labyrinth) ஒன்று
அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை
கண்டுபிடிக்கப்ப
ட்டவைகளில், உலகத்திலேயே இதுதான் மிகவும் பெரிது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
குழப்பும் பாதைகள் உள்ள புதிர்நெறிக்கூடங்கள் பல கலாச்சாரங்களில்
செழுமைக் குறியீடாக (fertility symbol) அறியப்பட்டுள்ளன. நியோலிதிக்
காலத்திலிருந்து உள்ளுணர்வின் ஒரு தனிமைவைந்த அமைப்பாகவும், எண்ண அலைகளை
ஒருமைப்படுத்தும் கருவிகளாகவும் அவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கட்செல்வங்கள் பெறவும், கால்நடைகளின் நீண்ட ஆயுளுக்காகவும்,
வாழ்க்கைக் குறிக்கோள்களில் வெற்றி பெறவும், பழங்குடி மக்கள்
புதிர்நெறிக்கூடங்களை நோக்கிச் சென்றனர் என்று வல்லுனர்கள்
கூறுகிறார்கள். இந்தப் புதிர்நெறிக்கூடத்தைக் கண்டுபிடித்த சுகவன
முருகனும், சதானந்தம் கிருஷ்ணகுமாரும், “எல்லாச் சடங்குகளும்
பழங்காலத்தில் இருந்து கைப்பிடிக்கப் படுகின்றன. இன்று வழக்கத்தில்
இருக்கும் ஒவ்வொரு சடங்கும் இந்த வட்டாரத்திலுள்ள செழுமை வழிபாட்டு
மரபுடன் தொடர்பு உள்ளவையே!” என்று கூறுகிறார்கள்.
“புதிர்நெறிக்கூடத்தின் உள்ளே வழியறிந்து செல்வது மிகவும் கடினம்
என்றாலும், சரியான வழியறிந்து வெளிவருபவர்கள் இறைவனால்
அருளப்படுகிரார்கள் என்று நம்பப்படுகிறது” என்று முருகன் சொன்னார்.
இதைக் கண்டுபிடித்ததும், இருவரும் இப்புதிர்நிலை பற்றிய விவரங்களை
இலண்டனில் உள்ள புதிர்நிலை வல்லுனரான ஜெப் சவார்டுக்கு படங்களுடன்
அனுப்பினார்கள்.
கிரேக்க நாட்டில் உள்ள பைலோஸ் என்ற இடத்தில் உள்ள, உலகத்திலேயே மிகப்
பழமையான களிமண் வரைபட்டிகையில் (tablet) உள்ள புதிர்நிலையை (maze) இது
ஒத்திருப்பதாக சவார்டு தெரிவித்தார்.
புதிர்நிலை என்பது பல வளைவுகள் உள்ள ஒன்று. அதில் நமது இலக்கை அடையப் பல
வழிகள் உள்ளன. ஆனால், புதிர்நெறிக்கூடம் சதுரமாக இருக்கும். நமது இலக்கை
அடைய ஒரே ஒரு வழிதான் நுழைவாசலில் இருந்து உள்ளது என்று ஜெப் சவார்ட்
சொன்னார்.
கம்பயநல்லூரில் காணப்பட்ட புதிர்நெறிக்கூடத்தில் ஏழு பாதைகள் உள்ளன.
“இந்த புதிர்நெறிக்கூடம் காலங்காலமாக வழிபாட்டுத் தளமாக
இருந்திருக்கிறது. இது கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறைகளுக்கு அருகாமையில்
இருப்பதால் இதன் பழமையை அகழ்வாராய்ச்சியாளரால் நிலைநாட்ட முடிகிறது.”
என்று கிருஷ்ணகிரி மாவட்ட அகழ்வாராய்ச்சி மையத்தின் உறுப்பினரான முருகன்
கூறினார்.
https://tamizhtharakai. wordpress.com/
செய்திகள்/கம்பயநல்லூர்-2500- ஆண்டுகள்-ப/
.....
23 பிப்ரவரி 2016 ·
Kambainallur:- 2,500-year-old labyrinth discovered in Dharmapuri
கம்பயநல்லூர்: 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நெறிக்கூடம்
Archaeologists Believe It To Be The Largest In The World
A 2,500-year-old labyrinth has been excavated in Kambainallur village
in Dharmapuri district of Tamil Nadu.Archaeologists believe it could
well be the largest in the world.With a complicated network of paths,
labyrinths have been a fertility symbol associated with many cultures.
They represent a unique pattern of consciousness and have been used as
meditation tool since the Neolithic period.
Ancient people used to worship labyrinths to be blessed with a child,
to attain success in their pursuits and for long life for their
cattle, experts say.“All the rituals were in practice since the
ancient period. Every ritual followed today is just an extension of
the fertility cult in this region,“ said Sugavana Murugan, who along
with Sad hanandham Krishnakumar, discovered the site a month ago. Even
though it is difficult to find one's way inside a labyrinth, it is
believed that those who come out through the right path are blessed by
the almighty , he said.
Soon after the discovery, the duo sent details with pictures to Jeff
Saward, a London-based expert in the field of labyrinths and mazes,
for his opinion. After studying it in detail, Saward said, “The
pattern is exactly same as the one which is found on the clay tablet
from Pylos in Greece, one of the oldest laby rinths in clay found in
the world.“
The labyrinths and mazes, according to Saward, have been found to be
in existence since the Neolithic period. “Maze is a multi-curved
category where we have multiple pathways to reach our goal whereas in
labyrinths there is only one pathway which leads inexorably to the
goal from the point of entry,“ said Saward, who is editor of
`Caerdroia', the journal of mazes and labyrinths.
This square labyrinth found in Kambainallur contains seven paths.
“This labyrinth has been under worship from time immemorial. It was
found among cist burials, which has made it easy for archeologists to
predict its age,“ said Murugan, who is a member of the Krishnagiri
District Archaeological Research Centre.
Source:
http://epaperbeta.
Article.aspx?eid=31807&
mapuri-05102014006005 #
http://www.megalithindia.in/
http://www.mcs.ca/vitalspark/
2010_conciousness/209la01.html
தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பயநல்லூரில் சிக்கலான
வழிகள் உள்ள மாபெரும் புதிர்நெறிக்கூடம் (labyrinth) ஒன்று
அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை
கண்டுபிடிக்கப்ப
ட்டவைகளில், உலகத்திலேயே இதுதான் மிகவும் பெரிது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
குழப்பும் பாதைகள் உள்ள புதிர்நெறிக்கூடங்கள் பல கலாச்சாரங்களில்
செழுமைக் குறியீடாக (fertility symbol) அறியப்பட்டுள்ளன. நியோலிதிக்
காலத்திலிருந்து உள்ளுணர்வின் ஒரு தனிமைவைந்த அமைப்பாகவும், எண்ண அலைகளை
ஒருமைப்படுத்தும் கருவிகளாகவும் அவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கட்செல்வங்கள் பெறவும், கால்நடைகளின் நீண்ட ஆயுளுக்காகவும்,
வாழ்க்கைக் குறிக்கோள்களில் வெற்றி பெறவும், பழங்குடி மக்கள்
புதிர்நெறிக்கூடங்களை நோக்கிச் சென்றனர் என்று வல்லுனர்கள்
கூறுகிறார்கள். இந்தப் புதிர்நெறிக்கூடத்தைக் கண்டுபிடித்த சுகவன
முருகனும், சதானந்தம் கிருஷ்ணகுமாரும், “எல்லாச் சடங்குகளும்
பழங்காலத்தில் இருந்து கைப்பிடிக்கப் படுகின்றன. இன்று வழக்கத்தில்
இருக்கும் ஒவ்வொரு சடங்கும் இந்த வட்டாரத்திலுள்ள செழுமை வழிபாட்டு
மரபுடன் தொடர்பு உள்ளவையே!” என்று கூறுகிறார்கள்.
“புதிர்நெறிக்கூடத்தின் உள்ளே வழியறிந்து செல்வது மிகவும் கடினம்
என்றாலும், சரியான வழியறிந்து வெளிவருபவர்கள் இறைவனால்
அருளப்படுகிரார்கள் என்று நம்பப்படுகிறது” என்று முருகன் சொன்னார்.
இதைக் கண்டுபிடித்ததும், இருவரும் இப்புதிர்நிலை பற்றிய விவரங்களை
இலண்டனில் உள்ள புதிர்நிலை வல்லுனரான ஜெப் சவார்டுக்கு படங்களுடன்
அனுப்பினார்கள்.
கிரேக்க நாட்டில் உள்ள பைலோஸ் என்ற இடத்தில் உள்ள, உலகத்திலேயே மிகப்
பழமையான களிமண் வரைபட்டிகையில் (tablet) உள்ள புதிர்நிலையை (maze) இது
ஒத்திருப்பதாக சவார்டு தெரிவித்தார்.
புதிர்நிலை என்பது பல வளைவுகள் உள்ள ஒன்று. அதில் நமது இலக்கை அடையப் பல
வழிகள் உள்ளன. ஆனால், புதிர்நெறிக்கூடம் சதுரமாக இருக்கும். நமது இலக்கை
அடைய ஒரே ஒரு வழிதான் நுழைவாசலில் இருந்து உள்ளது என்று ஜெப் சவார்ட்
சொன்னார்.
கம்பயநல்லூரில் காணப்பட்ட புதிர்நெறிக்கூடத்தில் ஏழு பாதைகள் உள்ளன.
“இந்த புதிர்நெறிக்கூடம் காலங்காலமாக வழிபாட்டுத் தளமாக
இருந்திருக்கிறது. இது கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறைகளுக்கு அருகாமையில்
இருப்பதால் இதன் பழமையை அகழ்வாராய்ச்சியாளரால் நிலைநாட்ட முடிகிறது.”
என்று கிருஷ்ணகிரி மாவட்ட அகழ்வாராய்ச்சி மையத்தின் உறுப்பினரான முருகன்
கூறினார்.
https://tamizhtharakai.
செய்திகள்/கம்பயநல்லூர்-2500-
.....
23 பிப்ரவரி 2016 ·
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக