ஒரு வடுக RAW ஏஜெண்ட் இன்னொரு வடுக RAW ஏஜெண்ட்டுக்கு வக்காலத்து வாங்கிய போது...
ஜெனிவா.. வில் தற்பொழுது
# வைகோ பேசியது.,
"வெளிநாட்டு ஈழ தமிழர்களிடம்
மதிமுக ஒரு போதும் சல்லி பைசா வாங்கியது கிடையாது.,
என் விமான டிக்கெட்டை கூட என் சொந்த காசு போட்டுத்தான் வருவேன்.,
ஈழ தமிழர்களிடம் காசு வாங்குவது பாவம்மாக நினைப்பவன் இந்த வைகோ.,
நீங்களும்
தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கோ,
இயக்கத்துக்கோ பணம்
கொடுக்காதீர்கள்.,
அப்படி கொடுக்க வேண்டும் என நினைத்தால் மாவீரர்களின் குடும்பத்துக்கு
கொடுங்கள்., முன்னாள் போராளிகளுக்கு கொடுங்கள்.,
என் அன்பு தம்பி # திருமுருகன்காந்தி
தற்பொழுது சிறைச்சாலையில் உள்ளான்., உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு
நினைவேந்தல் செய்ததற்கு கைது செய்யப்பட்டு சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு
இருக்கிறான் .,
திருமுருகன் எந்த பதவியையும், எந்த அரசியல் தேவையும் எதிர்பார்த்து
இயக்கம் நடத்தவில்லை."
ஜெனிவாவுல போயி ஏன்
திருமுருகன பத்தி பேசுறாரு?.
ஏன்., எந்த கட்சிக்கோ, இயக்கத்துக்கோ
காசு கொடுக்காதேனு சொல்றாருனு தெரியல.
இன்னும் எத்தனை
காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
நன்றி
Selvasundaram Balasubramanian

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக