|
20/7/16
| |||
Ranga Rasu
தாணுவுக்கு பதிலடி
------------------------------ -----
கபாலி படம் நெட்டில் லீக் ஆகிவிட்டது.
யார் மூலம் எங்கிருந்து லீக் ஏனது என புரியாமல் தாணு தரப்பு தவிக்கிறது.
”படம் ரிலீசுக்கு முன்பே இப்படியா?
அதுவும் ரஜினி படத்துக்கா?”
என்று ஷாக் அடைந்த மாதிரி பேட்டியில் கேட்கிறார் சென்சார் போர்டு தலைவர்
பகலஜ் நிகலானி.
உத்தா பஞ்சாப் படத்தில் தாறுமாறாக கட் கொடுத்த இவரை மும்பய் ஐகோர்ட்
தலையில் குட்டி கண்டித்ததை அடுத்து, இவரது அலுவலகத்தில் இருந்தே அந்த
படம் லீக் ஆனது ஞாபகம் இருக்கா?
இருந்தாலும், ”கபாலி வசூல் பாதிக்காது. அது ரஜினி படமாச்சே” என்கிறார் நிகலானி.
இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் போன்ற சாதாரண
ப்ரவ்சர்கள் மூலம் கபாலி படத்தை இப்போதைக்கு டவுன்லோட் செய்ய முடியாது.
TOR ப்ரவ்சர் பண்டிலை டவுன்லோட் செய்து அதன் மூலமாக மட்டுமே எட்டக்கூடிய
ஆனியன் சைட்களில் இப்போது கிடைக்கிறது.
விடியோ பைரேட்ஸ் பெரிய அரக்கர்கள். டெக்னாலஜி புலிகளை கோர்ட் தடை
உத்தரவுகளை காட்டி முடக்கிவிட நினைத்த தாணுவுக்கு தோல்வி. அவர் கோர்ட்
போகாமல் இருந்தால் முதல் வாரம் தாண்டிதான் 5.1 லீக் ஆகியிருக்கும் என்று
“அவர்கள்” தரப்பில் சொல்கிறார்கள்.-கதிர்வேல்
தாணுவுக்கு பதிலடி
------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக