|
30/1/16
| |||
மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு
இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.
ஆதாரம்:
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf
எமது கருத்துக்கள்:
* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.
* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை 'களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.
* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.
* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.
* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் 'சத்ரியர்' என்று நட்பு பாராட்டும் ஒரு சில 'வன்னியரின்' நிலை கேள்வி குறியாகும்.
* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.
* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் 'வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்' போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.
* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.

==============================
Microsatellite Diversity among Three Endogamous Tamil Populations Suggests Their Origin from a Separate Dravidian Genetic Pool
T Sitalaximi, R Trivedi, V. K. KashyapALLELE *32 of locus FGA (Definition: An allele is an alternative form of a gene (one member of a pair) that is located at a specific position on a specific chromosome. These DNA codings determine distinct traits that can be passed on from parents to offspring. The process by which alleles are transmitted was discovered by Gregor Mendel and formulated in what is known as Mendel's law of segregation) is unique, can only be found in MALLAR, no OTHER TAMIL'S has this UNIQUE GENETIC....
http://www.readbag.com/wysinger-homestead-dravidian
பள்ளர் சமூகம் காலம் காலமாய் தனிமைப் படுத்தப்பட்ட சமூகமாய் வாழ்ந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. பள்ளனின் மரபணு தனித்தே,தனித் தன்மையுடன், எந்த சாதியுடனும் கலக்காமல் வருவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பள்ளன் காலம் காலமாய் ஒடுக்கப்பட்டவன். ஆனால் அவர்கள் மிகவும் சுலபமாக ஒன்றை மறந்துவிட்டார்கள். அரச பரம்பரையின் மரபணுவுக்கும் இதே மாதிரியான குணம் தான் இருக்கும், தனித்தே இருக்கும், கலக்காது என்பதை.!!! :-) இது குறித்து பொது சபையில் விவாதிக்கவோ,நிரூபிக்கவோ நாம் தயாராவே உள்ளோம். எனினும் வாசகர்கள், இந்த வலை பக்கங்களை ஒரு கணம் பார்வையிட்டு வந்துவிடுங்கள்.
http://mallarchives.blogspot.in/
http://maruppukalam.blogspot.in/
* http://mallarchives.blogspot.in/2013/06/blog-post.html
* http://mallarchives.blogspot.in/2013/06/blog-post_7.html
* http://mallarchives.blogspot.in/2013/05/blog-post.html
* http://mallarchives.blogspot.in/2013/05/blog-post_28.html
you will end at the result of human ape who started to live in the plains,use tools,communicates in Ethiopiya (East africa)...
Don't try to prove that we are equal to Brahmins, Don't try to prove that we can do pujas....
Please teach the humanity to your childerns, Say not to cheat, teach them to share, Show them love and purity , Open them to the nature...Serve them with kind of affection and love...Celebrate the earth....Be truth and honest
With shot span of our time, enjoy the world and leave the peaceful world to our generation...
So they will see the elephant not like us did't see the mammoth..
They will feel the freedom not like us did't have voice to raise
they will celebreate beauty of nature like us...
All are from one cell amepha , all are from earth, all are from sun, all are from Big Bang....
by
chella pandian
http://archive.org/stream/castestribesofso06thuruoft/castestribesofso06thuruoft_djvu.txt
மரபணு ஆய்வுகள் (genetic report) சொல்வதும் இதற்கு ஒத்து வருகின்றது. பள்ளர்களுக்கு பள்ளிப்பேறு என்று கல்வெட்டு கிடைக்கின்றது. அதாவது அடிமையாக்கப்பட்ட இனம் பள்ளராக சோழர்களால் வார்த்தெடுக்கப்பட்டது வரலாறு. அதேபோல் பிற்காலத்தில் பல்லவர்களாலும் சோழர்களாலும் அடிமையாக்கப்பட்ட குறும்பர்கள், தொண்டை தேசத்திலும், சோழ தேசத்திலும், நிகரிலி மண்டலமான கொங்க தேசத்தின் ஒரு பகுதியிலும் பிராமணர்களுக்கும் கொண்டைகட்டி வெள்ளாளருக்கும் சோழிய வெள்ளாளருக்கும், ஆறு நாட்டு வெள்ளாளர்களுக்கும், துளுவ வெள்ளாளருக்கும் அடிமைகளாக குறும்பர்களை அடக்கி பள்ளியாக / பள்ளராக வார்த்தெடுத்தனர் சோழர்கள் என்பது கண்கூடு. இப்படி அடிமையாக்கப்பட்ட இனக்குழுக்கள் அவர்களுடனே ஒன்றோடொன்று இணைந்து கொள்ளும் என்பது நிதர்சனம். இப்படியாக அடிமையாக்கப்பட்ட குறும்பர் பள்ளிகளாகவும் (பள்ளர்), தப்பி சோழனுக்கு தம் ஆதரவை வழங்கியோர் செங்குந்தராகவும், போர்ப்படையில் கைக்கோளராகவும் உருவெடுத்தனர் என்று தெரிகின்றது. நெல்லை அருகே கிடைக்கும் பாண்டியன் கல்வெட்டோ "பள்ளிகளில் கைக்கோள பேரரையன்" என்கின்றது. அதாவது சோழனால் அடிமையாக மாற்றப்பட்ட கைக்கோளர் சிலர், பாண்டியனால் மீட்கப்பட்டு பாண்டியனிடம் படையில் சேர்ந்து தம் மறத்தை வெளிக்காட்டினர் என்று தெரிகின்றது, இருந்தாலும் இடைக்காலத்தில் அடிமையாக்கப்பட்ட இவர்கள் பள்ளி என்றே தங்களை அழைத்துக்கொண்டனர். அதே போல் செங்குந்தர் மிகுந்து காணப்படும் செங்கல்பட்டிலும் காடவராயர் எப்படி உருவானார் என்று பார்த்தால், கைக்கோளமாலை என்பவரை மணந்த கடவராயன், தன் மகனுக்கு பெரிய முதலி என்று பெயரிட்ட காடவராயன் வேறு யாராய் இருக்க முடியும்? பள்ளி என்று அழைத்துக்கொண்டாலும் காடவராயன் கைக்கோளர் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சோழனுக்கு ஆதரவு வழங்கிய செங்குந்தர் மிக சவுகரியமாகவே செங்கழுநீர் இல் (செங்கல்பட்டு) வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றது. இவ்வாறு சோழனால் அடிமையாக்கப்பட்ட பல சாதியினரும் பள்ளி என்ற பள்ளருக்கு வழங்கிய பெயரிட்டுக்கொண்டதும், அவர்களுடன் கலந்து, மரபணுவே பள்ளருக்கு நிகராக மாறிவிட்டதும் அறிவியல் நிரூபித்திருக்கும் உண்மை.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'
மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது. முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
"செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)
மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
" வந்ததுமே திருக்கூட்டமாகவும்
மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.
Best Agamudayar matrimony in tamilnadu visit: அகமுடையார் தி௫மண தகவல் மையம்
Best Naidu Matrimony in tamilnadu visit: நாயுடு
தி௫மண தகவல் மையம்
Best Reddiar Matrimony in tamilnadu visit: ரெட்டியார் தி௫மண தகவல் மையம்