வெள்ளி, 31 மார்ச், 2017

நிலா நாள்காட்டி ஆண்டாள் பாவை நோன்பு நாட்காட்டி சந்திர

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
தமிழன் நவீன் என்பவர் இரா. வேல் முருகன் மற்றும் 17 உடன் ஆகியோருடன்.
சங்கத்தமிழர் நாள்காட்டி:
=====================
ஒவ்வொரு ஆண்டும், கன்னித் தமிழ்ப்பெண்கள் இயற்கையோடு இயைந்து, நோர்க்கும்
நோன்பு ”பாவை நோன்பு” அகும்.அதிகாலையில் விடியும்முன் எழுந்து,
குளங்களில் நீராட போவார்கள்.மார்க
ழி மாதம் ஆரம்பித்து, ‘தைந்நீராடலுடன்’ இந்நோன்பை முடிப்பார்கள்.
ஆண்டுதோறும் “மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்”
என்று மார்கழி தொடங்கியவுடன் பாடத்தொடங்குகிறார்கள். ஆனால், நானும்
ஒவ்வொரு வருடமும் மார்கழி முதல் நாளில் நிறைமதி தெரிகிறதா என்று
பார்க்கிறேன்.. ஆனால், ஒரு ஆண்டுக்கூட தெரியவில்லை.. பின் ஏன் ஆண்டாள்
அப்படி பாடினால்.... ஆண்டாள் பாடியது சரி தான்.. ஆண்டாள் காலத்தில்
இருந்த சங்கத்தமிழர் நாள்காட்டியின் படி, சரியாக மார்கழி முதல் நாளில்
நிறைமதி வருகிறது. ஆனால், இன்று ஜோதிடர்களின் சூரிய நாள்காட்டியின் தனுர்
மாதத்திற்கு மார்கழி என்று பொய்யாக பெயர் வைத்து அழைப்பதால், மார்கழி
முதல் நாளில் நிறைமதி வருவதில்லை.... ஆண்டாள், சரியாக சங்கத்தமிழர்
நாள்காட்டியை பின்பற்றியதால், மார்கழி முதல்நாளில் நிறைமதி
வந்திருக்கிறது. ஆண்டாள் தாம் இயற்றிய நூலுக்கு “சங்கத்தமிழ் மாலை” என்றே
பெயர் வைத்தாள். அதற்கு நாம்தான் “திருப்பாவை” என்று பெயர்வைத்தோம்....
தமிழன், தான் இழந்ததை மீண்டும் மீட்க, விரைவில் வெளிவருகிறது, கார்த்திகை
திங்களை முதலாகக் கொண்ட சங்கத்தமிழர் நாள்காட்டி.... இனி, இந்த
நாள்காட்டியின் படி, மார்கழி முதல்நாளில், கட்டாயம் நிறைமதி வரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக