வெள்ளி, 31 மார்ச், 2017

ரோம் பாண்டியன் ரோமாபுரி

aathi tamil aathi1956@gmail.com

23/1/16
பெறுநர்: எனக்கு
Go Green
அதென்ன "Madura - Athens of South" (மதுரை திருமலா நாயக்கர் வரலாறாம்)?
அப்ப மதுரை ஏதென்ஸ விடப் பழசா இருந்தா "Athens - Madura of West" ன்னு
ஒப்புக்கொள்வார்
களா? அப்படியும் ஒரு காலம் வரட்டும். ஆமா, பாண்டியோன்னு (Pandion I & II)
ஒரு ரெண்டு பேரு கிரேக்கத்த ஆண்டாய்ங்கள்ள...!
# பிரிட்டீஷ்காலனியாதிக்கம்
# Athens # மதுரை # Madurai # Madura

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக