வெள்ளி, 31 மார்ச், 2017

முல்லைப்பெரியாறு எம்.ஜி.ஆர் துரோகம் ராஜாமுகமது

aathi tamil aathi1956@gmail.com

12/1/16
பெறுநர்: எனக்கு
25.11.1979 ல் தமிழக,கேரள அதிகாரிகள் அமைச்சர்கள் அளவில்
திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சு வார்த்தையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டவர்களில்
முதல்வர் எம்.ஜி.ஆரிலிருந்து,
அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் மக்கரா வரை அணைவரும் மலையாளிகள்,
பேச்சுவாத்தை மலையாளத்திலேயே நடைபெற்றதாம்.
இந்தக் குழுவில் இடம்பெற்ற ஒரு தமிழர் பொதுபணித்துறை அமைச்சர் ராஜாமுகமது மட்டுமே,
அவர் தமிழர்களுக்கு எதிரான அணை நீர்மட்டத்தை குறைப்பதை கண்டித்து
பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
ஆனாலும் எம்.ஜி.ஆர் தலைமையிலான மலையாளிகள் குழு அணை நீர்மட்டத்தை 136
அடியாக குறைப்பது,
அணையை பலப்படுத்தியதும் மீண்டும் பழைய நிலைக்கே உயர்த்தலாம் என ஒப்பந்தம்
செய்து கொண்டது.
அணை பலமுறை பலப்படுத்தபட்டும் இது வரை நீர்மட்ட உயரம் ,
அன்று குறைக்கப்பட்ட 136 அடியில் தான் உள்ளது.//

 கேரள வனத்தறையினர் 1981ல் தமிழகத்திற்குள் நுழைந்து செண்பகவல்லி அணையைத்
தகர்த்து எறிந்தனர்.
 உடைத்தவர்களிடமே தமிழக அரசு ரூ.5 லட்சத்தை வழங்கிக் கட்டித்தரும்படி மன்றாடியது.
இன்று வரை அணை கட்டப்படவில்லை//

 இதுதான் திராவிட சாதனைகள் இந்த திராவிட இயக்கமாவது அன்று கண்டித்ததா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக